தி.மு.க., பொதுக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பொதுக்கூட்டம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தி.மு.க., சார்பில், கருணாநிதியின், 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை வைர விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். தலைமை பேச்சாளர் ஆரணி மாலா பேசினார். நகர துணை செயலர் கோவிந்தராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை