பொது சுகாதார வளாகம் முட்புதரால் ஆக்கிரமிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொது சுகாதார வளாகம் முட்புதரால் ஆக்கிரமிப்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், குருக்கபுரம் பஞ்., அழகாபுரத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வெங்கடாசலம் வீடு அருகே, பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் முன் செடிகள் முளைத்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தெருவிளக்கு அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் கும்மிருட்டாக உள்ளது. விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பகுதிவாசிகள் தெரிவித்தனர். எனவே, கழிப்பிடம் முன்னுள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றவும், தெரு விளக்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை