முனியப்பன்நகர் சாலை சீரமைக்கப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முனியப்பன்நகர் சாலை சீரமைக்கப்படுமா?

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த, முனியப்பன்நகர் இரண்டாவது வீதியில், சாலையின் சில இடங்கள் சேதமடைந்து, பாதி தார்ச்சாலையாகவும், பாதி மண் சாலையாகவும் உள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகளும், மக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். சாலையும் நாளுக்குநாள் சேதமடைந்து கொண்டே செல்கிறது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. எனவே, சாலையை விரைந்து சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை