கோவில் நிலத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: 'தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை மீட்க வேண்டும்' என, ரெட்டையாம்பட்டி கிராம மக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., பழனிசாமியிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனூர் ஒன்றியம், வளையப்பட்டி அடுத்த, ரெட்டையாம்பட்டியில், இந்து அறநிலையத்துறை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, 100 ஆண்டுகளுக்கு முன், சிலர் தங்களது நிலங்களை தானமாக கொடுத்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் கோவில் நிர்வாகத்திடம் உள்ளன. எங்கள் ஊர் கிராம நத்தத்தில் உள்ளது. இதை சாதகமாக சிலர் பயன்படுத்தி, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, சட்டத்திற்கு புறம்பாக பட்டா பெற்றுள்ளனர். சிலர் வீடு கட்டி வருகின்றனர். கோவிலுக்காக இந்த நிலம் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சமுதாய நலக்கூடம் அல்லது விவசாய களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.