சவுக்கு தோப்பில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சவுக்கு தோப்பில் தீ விபத்து

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் அருகே, எல்லமேடு அடுத்த, ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் நடேசன், 55. இவருக்கு சொந்தமான தோட்டம், கருப்பணார் கோவில் அருகே உள்ளது. அதில், சவுக்கு மரங்கள் பயிரிட்டு வெட்டும் தருவாயில் உள்ளது. நேற்று முன்தினம் மதியம், 2:40 மணியளவில் சவுக்கு தோப்பில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக, மளமளவென தீ பரவியது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒரு ஏக்கர் சவுக்கு மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை