தீ விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ஜேடர்பாளையம் அருகே, தீ விபத்தில் சிக்கிய பெண், உயிரிழந்தார். ஜேடர்பாளையம் அடுத்த, ஜமீன் இளம்பள்ளியை சேர்ந்த ரமேஷ் மனைவி ஜோதி, 28. கடந்த, 9 இரவு, 8:00 மணியளவில், சமையல் செய்வதற்காக, பம்ப் ஸ்டவ்வை பற்ற வைக்க முயன்ற ஜோதி, எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் சிக்கினார். ஈரோடு அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை