7.7-magnitude quake hits off Russia, tsunami threat: US scientists | ரஷ்யாவில் கடுமையான பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை| Dinamalar

ரஷ்யாவில் கடுமையான பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரஷ்யா, Russia, பூகம்பம், Earthquake, சுனாமி எச்சரிக்கை,Tsunami Warning, சுனாமி, Tsunami, வாஷிங்டன் , Washington, கிழக்கு கடற்கரை பகுதி,  East Coast Area, அமெரிக்க புவியியல் மையம் , American Geographic Center,

வாஷிங்டன்: ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில், நிகோல்ஸ்கோயி பகுதியில் அந்நாட்டு நேரப்படி இரவு 11.34 மணியளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இதனால், அங்கு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை