கடலூர் கோவிலில் விளக்குகள் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூர் கோவிலில் விளக்குகள் கொள்ளை

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பிரளய காளேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பாவை மற்றும் பித்தளையில் ஆன தொங்கு விளக்குகளை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை