காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காஷ்மீர், Kashmir, பயங்கரவாதிகள்,terrorists, சுட்டுக்கொலை,shot dead, ராணுவம், military, ஜம்மு- காஷ்மீர் ,jammu-kashmir,இந்தியா, india,

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் பந்திபோரா பகுதியில், எல்லை கட்டுப்பாட்டுகோடு வழியாக இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதனை பார்த்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் அங்கு 3 பயங்கரவாதிகள் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் கொலை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
18-ஜூலை-201714:10:01 IST Report Abuse
Srikanth Tamizanda.. Sweet எடு கொண்டாடு... போட்டு தள்ளும் வேளையில் நம் வீரர்கள் உயிர் மிகவும் முக்கியம், கவனமாகக் கையாளவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201712:29:05 IST Report Abuse
Maverick ஒளிஞ்சிருக்கிற மிச்ச மூணு பக்கிகளையும் போட்டு தள்ளிட்டு ...
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201712:43:32 IST Report Abuse
Maverickமொத்தம் அஞ்சி ன்னு நியூஸ் போட்டாலே போதும்,....
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:01:39 IST Report Abuse
Shriram சுடாதீங்க ஒரு பெரிய வெடிகுண்டா போடலாமே,அப்புறம் இன்னொன்னு இந்த ஆளில்லா விமானம் வாங்கப்போறோமே அத வெச்சு சுட்டுத்தள்ள முடியுமா ?
Rate this:
Share this comment
Seenivasakumar Ganapathi - rajpalayam,இந்தியா
18-ஜூலை-201712:40:55 IST Report Abuse
Seenivasakumar Ganapathiபாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துவது இதற்காகதான். தினமும் இரண்டு மூன்று தீவரவாதிகளை வேட்டையாடுவதை தடுக்க தான் இந்த துப்பாக்கி சூடை நடத்துகின்றது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை