சென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை: கடந்த வாரத்தில் சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில், தங்கம், வெளிநாட்டுபணம், விலை உயர்ந்த கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த 13ம் தேதி இலங்கையிலிருந்து வந்த முகமது இர்பான் என்பவரிடம் விலை உயர்ந்த 191 கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். கடந்த 15ம் தேதி சவுதியின் ரியாத் நகரிலிருந்து வந்த காதர் பாட்ஷா என்பவரிடமிருந்து ரூ.31.90 லட்சம் மதிப்புள்ள 1.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. குவைத்திலிருந்து வந்த சையத் ரியாஸ் என்பவரிடமிருந்து ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கமும், ரியாத்திலிருந்து வந்த முகமது அலி என்பவரிடமிருந்து ரூ.8.33 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.சிங்கப்பூரிலிருந்து வந்த அப்துல் சலீம் சம்சுதீன் என்பவரிடமிருந்து ரியால் மற்றும் ஈரோ பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு ரூ.15.15 லட்சம் ஆகும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டுபணம் பறிமுதல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sundram - Muscat,ஓமன்
18-ஜூலை-201713:28:40 IST Report Abuse
Ramesh Sundram எல்லாம் அமைதி மார்கத்தை சேர்ந்தவர்கள் நிச்சயம் சிறையில் இவர்களுக்கு பிரியாணி கிடைக்கும் இவர்கள் பேரை சொல்லி பலர் பிரியாணி சாப்பிடுவார்கள் வாழ்க பணநாயகம் /ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
18-ஜூலை-201712:16:41 IST Report Abuse
sundaram என்ன பெயர் பொருத்தம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை