மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நரேந்திர தோமருக்கு கூடுதல் பொறுப்பு| Dinamalar

மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நரேந்திர தோமருக்கு கூடுதல் பொறுப்பு

Updated : ஜூலை 18, 2017 | Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வெங்கையா நாயுடு, Venkaiah Naidu,ஸ்மிருதி இரானி, Smriti rani, நரேந்திர சிங் தோமர்,Narendra Singh Tomar, புதுடில்லி, New Delhi,துணை ஜனாதிபதி தேர்தல் , Vice Presidential Election, ராஜினாமா , Resignation, மத்திய அமைச்சர், Union Minister,தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் ,  Information and Broadcasting Minister,நகர்ப்புற வளர்ச்சி துறை ,Urban Development Department,

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்.இதனையடுத்து அவர் வகித்து வந்த தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பதவி, ஸ்மிருதி இரானியிடமும். நகர்ப்புற வளர்ச்சி துறை நரேந்திர சிங் தோமரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.வெங்கையா ராஜினாமா: ஸ்மிருதிக்கு கூடுதல் பொறுப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201715:53:46 IST Report Abuse
தேச நேசன் நக்மாவையும் குஸ்புவையும் வைத்து அரசியல் செய்பவர்கள் ஸ்மிருதியை விமர்சனம் செய்யலாமா?
Rate this:
Share this comment
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201717:40:17 IST Report Abuse
Indianரெண்டு கட்சிகளும் சாக்கடைகள் தான்...
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201714:11:10 IST Report Abuse
PRABHU பிஜேபியில் வேற திறமையான நபர்கள் இல்லை ...ஆதலால் இவர்களை வைத்தே ஓட்ட வேண்டியது தான்....ஒரு கட்டத்தில் மோடியே எல்லா துறையையும் கவனிக்க வேண்டிவரும்.....
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
18-ஜூலை-201713:58:52 IST Report Abuse
Appan அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவி, ஸ்மிருதி இரானியிடமும். நகர்ப்புற வளர்ச்சி துறை நரேந்திர சிங் தோமரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது...பிஜேபி ஸ்மிருதி இரானிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க கூடாது.. இவர் பிரச்சினைக்கு உரிய நபர்.. இப்படி பட்டவரை முக்கியபதவியில் வைத்தால் மறுபடியும் பிரச்சினைகள் வெடிக்கும்.....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201713:25:09 IST Report Abuse
Pasupathi Subbian உங்கள் எதிர்பார்ப்பு வேற. இது தமிழகம் அல்ல. உங்கள் எதிர்ப்பார்ப்பு தமிழகத்தில் வெற்றிபெற்றதா? அடுத்த ஆட்சியை பற்றி கருத்துக்கூற ஒரு தகுதி வேண்டும். அது தமிழக மக்களிடம் இல்லை, இல்லை இல்லவே இல்லை. இன்னமும் வெட்கம்கெட்டு நடுவண் அரசை குறைகூறவேண்டாம். இலவசத்துக்கும், திருடர்களுக்கு, சுரண்டல்பேர்வழிகளுக்கும், காசுக்காகவும், இலவசத்துக்காகவும் ஆசைப்பட்டு ஓட்டளித்து சீர்கெட்டு இருப்பது போதாதா? அவரவர் அவரவர் வேலையை பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-ஜூலை-201712:57:19 IST Report Abuse
தமிழர்நீதி ஸ்மிருதி இரானி திறமை TV நெடும்தொடர் உலகம் அறியும் .கல்வி தகுதி வேறு நாறி கிடக்குது . இதுல பிரதமர் பதவி கொடுக்காமல் கூடுதல் பொறுப்பு என்பது சரியாகாது .
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:45:56 IST Report Abuse
Karuthukirukkan என்ன கொடுமை .. இந்த இரானிய விட்டா தங்கள் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைக்கு வேற ஆளே கிடைக்கலையா ?? இன்னும் பாதுகாப்புத்துறைக்கு தனி அமைச்சர் கிடையாது .. வெளங்கிரும் ..
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
18-ஜூலை-201712:35:28 IST Report Abuse
karunchilai எ ஹி ஹை ரைட் சாய்ஸ் பேபி
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-ஜூலை-201712:31:16 IST Report Abuse
Cheran Perumal நீங்க வேற, ஆக்ஸ்போர்டில் படித்தேன் என்று உடான்ஸ் விட்டவருக்கே
Rate this:
Share this comment
Cancel
Veeran - Kanyakumari,இந்தியா
18-ஜூலை-201712:27:19 IST Report Abuse
Veeran இப்போ இருக்குறது ஒழுங்கா பார்க்க முடியல இதுல இன்னும் சேர்த்து கொடுக்குறாங்க ஒழுங்கா ஒரு defence மினின்ஸ்டர் போட முடியல..
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
18-ஜூலை-201711:35:54 IST Report Abuse
Dol Tappi Maa போலி டிகிரி வைத்து இருப்பவருக்கு தொழில் நுட்ப அமைச்சகம் .
Rate this:
Share this comment
அரும்பாக்கத்தான்.தகவல் ஒளிபரப்பு என்பது ஆல் இந்தியா ரேடியோ மற்றும் DD இலாகா. இவர் முன்னால் தொலைக்காட்சி நடிகை தயாரிப்பாளர்....
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:50:29 IST Report Abuse
K.Sugavanamநல்ல முன்னனுபவம் உள்ளவர்னு சொல்லுங்க..டீவீ சீரியலல்ல நடிச்சாலே போதுமே..பேஷ்..பேஷ்.....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201713:35:47 IST Report Abuse
Pasupathi Subbianஏதோ இன்றுதான் நடிகர்களை, அரசியலில் பார்ப்பதுபோல கருத்து பத்தியக்கூடாது. அன்று சினிமாவுக்கு கதை வசனம் எழுதிய கருணாநிதியை, அறிஞர் அண்ணாவை, நடிகர் திரு எம் ஜி ராமச்சந்திரனை, அரசாட்சி செய்ய ஓட்டளித்தது நாம். அதன் பின் கடைசியில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு கூட நாம் தேர்ந்தெடுத்தது செல்வி ஜெயலலிதா அவர்களை, அவரை தமிழகத்தின் இரும்பு மனுஷி என்று வர்ணித்தோம், இதெயெல்லாம் மறந்து வெறும் டி வி யில் நடிப்பவரை கேவலமாக பேசவேண்டாம். தகுதி இருந்தால் அவரும் பதவிக்கு வருவார். இதெல்லாம் அவருக்கு ஓட்டளித்து வெற்றிபெறவைத்த வாக்காள மக்களின் கவலை. நமக்கு ஓ சி யில் என்ன கிடைக்கும் , என்பதை மட்டும் கவலை படுவோம்....
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
19-ஜூலை-201710:36:54 IST Report Abuse
parthaஇந்த தன்மான தமிழர்களுக்கெல்லாம் தாங்கள் ஐம்பது வருடங்களாக தவறு செய்து அனுபவிக்கும் கேவலம் இன்னும் புரியாமல்தான் இப்படி கருத்து எழுதி நாசமாய் போய்க்கொண்டிருக்கிறார்கள் இவர்களை திருத்த ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் முடியாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை