துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையா வேட்பு மனு தாக்கல்| Dinamalar

துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையா வேட்பு மனு தாக்கல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
வெங்கையா வேட்பு மனு தாக்கல்
Powered by Sathya

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆக., 5ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் காங்., உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, 72, வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பா.ஜ., கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இன்று வெங்கையா நாயுடு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா, பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
நன்றி:


வெங்கையா தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு ஆதரவு மற்றும் வாழ்த்து தெரிவித்த தம்பிதுரை மற்றும் அதிமுக எம்.பி.,க்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
18-ஜூலை-201723:56:23 IST Report Abuse
Panneerselvam Chinnasamy அவருக்கு வயது 68 தான் ஆகிறது... மேலும் தென்னகத்து பிஜேபியின் முகமாக அவர் இருந்தார்... This is premature retirement to him from party politics...not a good choice... பிஜேபி அத்வானியை ஜனாதிபதியாகவும் கோவிந்தை துணை ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் ... ஆனால் மோடி தனது நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டும் பதவியில் அமர்த்துகிறார் போல...
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
18-ஜூலை-201715:53:15 IST Report Abuse
Arumugam ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு கட்சி உறுப்பினரை தேர்ந்தெடுப்பது நேர்மையல்ல.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
18-ஜூலை-201713:51:43 IST Report Abuse
spr முன்பு காங்கிரஸ் திரு பிரணாப் முகர்ஜிக்குச் செய்ததை பாஜக இன்று இவருக்குச் செய்திருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
pmrani - Delhi,இந்தியா
18-ஜூலை-201713:40:29 IST Report Abuse
pmrani சுகவனத்தின் கருத்து கண்டிக்கத்தக்கது.. ஒரு மாட்சியின் அமைச்சர் எனபதை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தது உப ராஷ்ட்ரபதி பதவி அதை இவ்வாறு கருது கூறி அதன் முக்கியத்துவத்தை குறைத்து இருக்கக்கூடாது. கருத்து கூறுவதற்கும் கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:32:43 IST Report Abuse
K.Sugavanam நாசூக்காக ஓரம் கட்டப்பட்டு விட்டார்..வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
19-ஜூலை-201710:38:31 IST Report Abuse
parthaவயிற்றிரைச்சல்??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.