சட்டசபைக்கு வர கருணாநிதிக்கு விலக்கு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
கருணாநிதி, Karunanidhi,ஸ்டாலின்,Stalin,சட்டசபை, Assembly, எம்.எல்.ஏ., MLA, சென்னை, Chennai, திமுக தலைவர் கருணாநிதி , DMK leader Karunanidhi,
Share this video :
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர விலக்கு

சென்னை: உடல் நிலையை கருத்தில் கொண்டு திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஆளுங்கட்சி உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் எம்.எல்.ஏ., 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபைக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற விதியிலிருந்து கருணாநிதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கருணாநிதி திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.


ஓய்வு:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீராகுமாரும், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தியும் அவரை நேரில் சந்தித்தனர். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போட கருணாநிதி வரவில்லை. சட்டசபை வைரவிழாவிலும் அவர் பங்கேற்கவில்லை.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (82)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
19-ஜூலை-201706:20:09 IST Report Abuse
arudra1951 சட்டசபைக்கு வரமுடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போ .சம்பளம் வாங்காமல் இருக்கிறானா ?
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
19-ஜூலை-201710:42:05 IST Report Abuse
parthaகேவலம் அந்த சம்பளம் + படிகளுக்காக அத்தனை MLA க்களும் கூட்டாக அடிக்கும் கொள்ளை + கூத்து அனைவரும் வெட்கம்கெட்டவர்கள்...
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
19-ஜூலை-201700:47:34 IST Report Abuse
ரத்தினம் .தமிழினத் தலைவர் ?? தமிழகத்துக்கு இவர் செய்த தீமைகளுக்காக, மரியாதையாக அழைக்கபட தகுதி இல்லாத ஆள்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
19-ஜூலை-201700:40:36 IST Report Abuse
ரத்தினம் உடல் நலம் இல்லாத ஒருவரை பதவியில் வைத்திருக்கலாமா ? .. இது கட்டுமரம், MGR படுத்த படுக்கையாக இருக்கும் போது போட்ட கூப்பாடு... இப்போது? ...
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
18-ஜூலை-201723:50:20 IST Report Abuse
Panneerselvam Chinnasamy கோமாவில் இருந்தவர்களே எம் எல் ஏ வாக தொடரும் பொது கலைஞர் எம் எல் ஏ வாக தொடர்வதில் தவறில்லை... அவரது பணி அரசியல் சட்டப்படி ஐந்தாண்டு காலம் ... அதன் நடுவே உடல்நலக்கு குறைவு ஏற்பட்டால் விடுப்பு எடுப்பதில் சட்டவிதி மீறல் இல்லை...அவரது சங்க தமிழை சட்டசபையில் கேட்க விரும்பும் நண்பர்களின் ஆர்வம் புரிகிறது... உங்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும் வண்ணம் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இயற்க்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன்...
Rate this:
Share this comment
SANKAR - calgary,கனடா
19-ஜூலை-201706:18:21 IST Report Abuse
SANKARஎம் எல் ஏ இல்லீங்க சி.எம் .. ஆக கூட இருந்திருக்காங்க... அப்போ இல்லாத நாட்டு மேல் சிலருக்கு இப்போ அக்கறை வந்திருச்சு......
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
18-ஜூலை-201722:56:56 IST Report Abuse
adalarasan அரசாங்க சம்பளம் சலுகைகளை விட மனமில்லை? பேசாமல், ராஜினாமா என்று சொல்லிவிட்டு, அவர்கட்சி இளைஞருக்கு, வாழ்த்து கொடுத்து இருக்கலாம்? மாறன் அவர்கள், 1 வருடம், அமெரிக்காவில், ஹாஸ்பிடலில் இருந்தபோது, கேபினட் பதவியை, விடவில்லை? எவ்வளவு லாபம் கிடைக்குமோ, எல்லாவற்றையும், பெற்றார்கள், அதேபோலத்தான் ? இதில் அரசியல்வாதிகள் எல்லா கட்சிகளுக்கும் என்னே வொற்றுமை? மக்கள்தான் ஏமாளிகள்?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஜூலை-201719:07:10 IST Report Abuse
g.s,rajan No Money,No Money g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீதேவி - தூத்துக்குடி,இந்தியா
18-ஜூலை-201718:22:21 IST Report Abuse
ஸ்ரீதேவி உடல்நலம் சரியில்லாத எம் எல் ஏ க்கு விலக்கு அளிப்பதில் தவறில்லை. ஆனால், அது நிரந்தர விலக்கில்லாமல், மூன்று மாதத்திற்கோ, ஆறு மாதத்திற்கோ அளிக்க வேண்டும். அதற்குள் அவர் சட்டசபையில் வந்து கையெழுத்திட வேண்டும் என்று கண்டிஷனோடு விலக்கு கொடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201717:31:42 IST Report Abuse
அப்பாவி பதவி ஆசை யாரை விட்டது.... செயலிழந்தவர்களை தேர்ந்தெடுத்தால் காரியம் நடக்காது. ஆனா அரசு ஊழியர்களை மட்டும் 58 வயசுல வூட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க. சட்டசபைக்குப் போகாத நாளுக்கு சம்பளத்தையாவது கட் பண்ணுங்க. கட்டு மரத்துக்குத் தான் அறிவில்லைன்னா, ஓட்டுப் போட்ட மக்களுக்குமா?
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
18-ஜூலை-201717:25:52 IST Report Abuse
anand ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த தீர்மானத்திற்கு ஆளும் கட்சி ஆதரவு அளிக்குமா? பன்னீர்செல்வம் சொல்வது போல் எடப்பாடியும் ஸ்டாலினும் நல்ல புரிதல் உடன் இருக்கின்றனர்.. வெளியில் திட்டுவது போல் நடித்து விட்டு கொள்ளை அடிப்பதில் ஸ்டாலினுக்கும் பங்கு கொடுக்கிறார்கள் போல...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201716:36:14 IST Report Abuse
தேச நேசன் சட்டசபைக்கு வராததால் கருணாநிதியை அதிமுக அரசால் எம் எல் ஏ பதவியை விட்டு நீக்கமுடியும் ஆனால் இடைத்தேர்தலை சந்திக்கும் திராணியில்லாததால் அதிமுகவும் விதிவிலக்கு கொடுக்கிறது இது நமது விதிப்பயன் இந்தத்தீர்மானமே சட்டவிரோதம் தான் கோர்ட்டில் நிற்காது MLA இன்றி தவிக்கும் திருவாரூர் மக்களிடம் கருத்துகேளுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.