ராஜ்யசபாவில் மாயாவதி வெளிநடப்பு| Dinamalar

ராஜ்யசபாவில் மாயாவதி வெளிநடப்பு

Updated : ஜூலை 18, 2017 | Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராஜ்யசபா, Rajya Sabha, மாயாவதி, Mayawati, வெளிநடப்பு,  walkout,லோக்சபா, yawati, walkout, Lok Sabha,பிரதமர், Prime Minister, பசு , Cow, கொலை, murder,புதுடில்லி,New Delhi, உ.பி., UP,தலித் மக்கள்,Dalit people, பகுஜன்சமாஜ் கட்சி, Bahujan Samaj Party, ராஜினாமா , resignation,

புதுடில்லி: உ.பி.,யில் தலித் மக்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கோரிக்கை எழுப்பினார்.

இது தொடர்பாக ஆளும் கட்சியினர் , எதிர்கட்சியினர் இடையே காரசார விவாதம் நடந்தது. பேச அனுமதி மறுக்கப்பட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். தொடர்ந்து மாயாவதி ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தார் .

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் ராஜ்யசபா தலைவர் குலாம்நபி ஆசாத்தும் மாயாவதியின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். பா.ஜ., ஆளும் உபி.,யில் வகுப்புவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றார். தொடர்ந்து ஆளும் கட்சி, எதிர்கட்சியினர் காரசமாக குரல் எழுப்பினர். இதனையடுத்து ராஜ்யாசபாவை தலைவர் ஒத்தி வைத்தார்.

ராஜினாமா செய்வேன்: மாயாவதி மிரட்டல்இது போல் லோக்சபாவிலும், பசுவின் பெயரால் கொலை , விவசாயிகள் பிரச்னை குறித்து குரல் எழுப்பினர். இதனால் அமளி காரணமாக லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மம்தா கட்சியினர், மே.வங்கம் மோதல், சீன விவகாரம், பசுவின் பெயரில் கொலை ஆகியன குறித்து விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
18-ஜூலை-201717:07:26 IST Report Abuse
karunchilai மாயாவதி பதவி விலகுவது நாட்டிற்கு நல்லது. இந்த ஊழல் பெருச்சாளி அரசியலில் இருந்து விலகினால் அரசியல் சுத்தமாகும்.
Rate this:
Share this comment
Cancel
Vijay - Chennai,இந்தியா
18-ஜூலை-201715:59:18 IST Report Abuse
Vijay தமிழ்நாட்டில், கேரளாவில், அஸ்ஸாமில், காஷ்மீரில், மேற்கு வங்கத்தில் கொள்ளப்படும் ஹிந்துக்களுக்காக பிஜேபி வெளிநடப்பு செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-ஜூலை-201715:12:30 IST Report Abuse
vnatarajan உத்தர பிரதேசத்தில் உள்ள அவருடைய அத்தனை சிலைகளையும் கொண்டுவந்து பார்லிமென்ட் வளாகத்தினுள் வையுங்கள். பிறகு அவர் வெளிநடப்பு செய்யவே மாட்டார். வளாகத்தினுள்ளேயே கூடாரம் போட்டு தங்கிவிடுவார்.
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
18-ஜூலை-201717:08:19 IST Report Abuse
karunchilaiவளாகத்தை ஆட்டைப் போட்டுவிடுவார்....
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201714:55:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவர் இனிமேல் வெளிநடப்பு , உள்நடப்பு செய்து எந்த பயனும் இல்லை. அடுத்த தேர்தலிலும் பூஜ்யம்தான்.
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201713:21:24 IST Report Abuse
ChittoorRamanathanKrishnamurthy no no, all the shouting MPs should be marshalled out and suspended for the session, like done in TN assembly when Jaya was in power.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201713:21:03 IST Report Abuse
Pasupathi Subbian மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இவர் திசை மாற்ற பார்க்கிறார்.
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
18-ஜூலை-201717:09:01 IST Report Abuse
karunchilaiஉண்மை....
Rate this:
Share this comment
பாரதி - Chennai ,இந்தியா
18-ஜூலை-201717:29:13 IST Report Abuse
பாரதி மிக சரியாக கூறினீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
18-ஜூலை-201712:54:33 IST Report Abuse
ganesha பசுவின் பெயரால் கொலை , விவசாயிகள் பிரச்னை, வகுப்புவாத மோதல்கள் பற்றி எதிர்கட்சியினர் காரசமாக குரல் எழுப்பினர். இதனையடுத்து ராஜ்யாசபாவை தலைவர் ஒத்தி வைத்தார். இவைகளை சரிசெய்ய சட்டம் மதிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மாநில அரசு கையில் தான் இந்த விவாகரத்திற்கு தீர்வு இருக்கு. சட்டம் ஒழுங்கு, போலீஸ் மாநில அரசாங்கத்திடம் உள்ளது. அதை சரியாக உபயோகப்படுத்தி நிலைமையை சரிசெயுங்கள். முடியவில்லையென்றால் மாநில அரசுகளை பதவி இறங்க சொல்லுங்கள். இடுக்கு போய் பாராளமன்றத்தை முடக்கலாமா?
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
18-ஜூலை-201713:16:42 IST Report Abuse
Karuthukirukkanயார் அந்த மாநிலங்களை ஆளுவது ??? இதில் பெண்கள் நடந்த மத கலவரத்தை ஒரே நாளில் அடக்கி ஒடுக்கியது மம்தா மட்டுமே .. தவறு நடந்த மற்ற எல்லா மாநிலங்களும் பிஜேபி ஆள்வது .....
Rate this:
Share this comment
Indian - Bangalore,இந்தியா
18-ஜூலை-201715:44:43 IST Report Abuse
Indianபஷிர்ஹட் கலவரங்கள் ஒரே நாளில் முடிந்ததா? என்ன பச்சை பொய் சொல்கிறார் கருத்துகிறுக்கன்....
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:37:34 IST Report Abuse
Shriram இனிமே எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தால் ஒரு நாளுக்கு இரண்டு நாள் சம்பளம் பிடிக்கவேண்டும்,,,
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
18-ஜூலை-201713:17:22 IST Report Abuse
Karuthukirukkanஅடேங்கப்பா அப்போ போன பாத்து வருஷம் பிஜேபி வெளிநடப்பு செஞ்சதுக்கு இப்பிடி வசூல் செஞ்ச ஒரு மாநிலத்துக்கே பட்ஜெட் போடலாமே ???...
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
18-ஜூலை-201712:37:20 IST Report Abuse
Rahim தலித் மற்றும் சிறுபான்மையினரை தாக்குவதற்கு சொல்லிக்கொடுத்ததே இந்த அரசாங்கம் தானே இவர்களிடம் என்ன நியாயம் எதிர்பார்க்க முடியும்.
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201712:46:26 IST Report Abuse
Swaminathan Nathமேற்கு வங்கத்தில் ஒரு நகரை சூரை ஆடியது யார்???????...
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
18-ஜூலை-201713:18:22 IST Report Abuse
Karuthukirukkanமேற்கு வங்கத்தில் ஒரே நாளில் கலவரத்தை அடக்கியது யார்? போலி புகைப்படங்களை பரப்பி கலவரத்தை உசுப்பி விட்டது யார் ??...
Rate this:
Share this comment
Indian - Bangalore,இந்தியா
18-ஜூலை-201715:47:13 IST Report Abuse
Indianஒரு FB போஸ்ட் போட்ட 17 வயது இளைஞனை கொல்லவேண்டும் என்று வாரக்கணக்கில் பஷிர்ஹட் பகுதியை சூறையாடி விட்டு ஒரு நாளில் அடக்கினார் என்று பொய் பேசுகிறார் கருத்துகிறுக்கன்....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201715:58:24 IST Report Abuse
தேச நேசன் என்ன ரஹீமு காஷ்மீரிலுள்ள சிறுபான்மையினரை காங்கிரசுதானே காப்பாற்றியது? எந்த இஸ்லாமிய நாட்டிலாவது சிறுபான்மையினருக்கு சமவுரிமை கொடுத்துள்ளார்களா? இங்குள்ள சமவுரிமை பெருபான்மையினரான இந்துக்கள் போட்ட தாற்காலிகப்பிச்சையே...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:28:20 IST Report Abuse
K.Sugavanam நல்ல தொடக்கம்..குளிர் காயவிடாமல் செய்தால் சரி..
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:49:07 IST Report Abuse
Shriramகுளிர் விட்டுப்போச்சு ஜி,,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை