துணை ஜனாதிபதி பதவி: வெங்கையா பெருமை| Dinamalar

துணை ஜனாதிபதி பதவி: வெங்கையா பெருமை

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
துணை ஜனாதிபதி, Vice President,வெங்கையா, Venkaiah, பா.ஜ., BJP,பெருமை, Pride, புதுடில்லி,New Delhi, துணை ஜனாதிபதி தேர்தல், Vice Presidential Election,

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் வெங்கைய நாயுடு அளித்த பேட்டி: துணை ஜனாதிபதி பதவிக்கு என்னை அறிவித்ததை பெருமையாக கருதுகிறேன். கட்சி தொண்டர், நிர்வாகி, அமைச்சர், எம்.எல்.ஏ,, என பல பொறுப்புகளை வகித்துள்ளேன். மக்களுடன் இணைந்து பணியாற்றுவது என்னுடைய எண்ணம். எனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். துணை ஜனாதிபதி பதவிக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. மிகப்பெரிய தலைவர்கள் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். அவர்கள் ஏற்படுத்தி கொடுத்த மதிப்பு, மரியாதையை தொடர்ந்து நிலைநாட்டுவேன். சிறிய வயதில் தாயை இழந்த எனக்கு கட்சி தான் தாயாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Sathya - Hyderabad,இந்தியா
18-ஜூலை-201715:37:34 IST Report Abuse
Sathya Mr.Venkaiya Naidu got elected thrice from Karnataka, he always favours Karnata on Cauvery issues and in last dyear he was the main person responsible for scuttling formation of CMB. Also he is behind another fellow naidu, Babu and exploiting the disunity among Tamil politicians.. If Mr.Venkaya naidu becomes Vice President, he will act as defacto president and will favour only both Telugu states and Karnataka.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201712:50:13 IST Report Abuse
Swaminathan Nath சிறிய வயதில் தாயை இழந்த எனக்கு கட்சி தான் தாயாக இருந்துள்ளது. நன்றி, வாழ்த்துக்கள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை