மாநில தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாநில தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உள்ளாட்சி தேர்தல், Local Elections, தேர்தல் கமிஷன், Election Commission,ஐகோர்ட்,High Court,  நோட்டீஸ், Notices, சென்னை, Chennai,சென்னை ஐகோர்ட், Chennai High Court, நீதிபதி , Judge,

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் கமிஷன் சார்பில் அளித்த விளக்கம்: உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.125 கோடி செலவு செய்த நிலையில், திமுக தொடர்ந்த வழக்கால் தேர்தல் தள்ளி போனது என கூறப்பட்டது.தொடர்ந்து நீதிபதி கூறுகையில், மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டும் ஏன் தேர்தலை நடத்தவில்லை. தேர்தலை நடத்தக்கூடாது என்பதில் மாநில தேர்தல் கமிஷன், அரசு கூட்டாக செயல்படுகின்றன. வழக்கு குறித்து தேர்தல் கமிஷன் தலைவர், செயலர் ஆகியோர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.



உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: ஐகோர்ட் நோட்டீஸ்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
18-ஜூலை-201714:05:54 IST Report Abuse
Muthukumaran தேர்தல் கமிஷன் தலைவரை சிறையில் அடைத்தால் ஒரு மாதத்தில் தேர்தல் நடத்தலாம். இந்த தைரியம் எனக்கு இருக்கு. உயர்நீதி மன்றத்துக்கு இல்லாமல் போனது மகா அசிங்கம். எத்தனை தடவை வாய்தா?????? அசிங்கமாக இல்லையா????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை