துணை ஜனாதிபதி தேர்தல்: கோபாலகிருஷ்ண காந்தி வேட்புமனு தாக்கல்| Dinamalar

துணை ஜனாதிபதி தேர்தல்: கோபாலகிருஷ்ண காந்தி வேட்புமனு தாக்கல்

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
துணை ஜனாதிபதி தேர்தல், Vice President, கோபால கிருஷ்ண காந்தி,  Gopal Krishna Gandhi,வேட்புமனு, Nomination, புதுடில்லி, New Delhi,  மகாத்மா காந்தி பேரன் , Mahatma Gandhi grandson, காங்கிரஸ், Congress, காங்கிரஸ் தலைவர் சோனியா, Congress leader Sonia, முன்னாள் பிரதமர் மன்மோகன், former PM Manmohan,ராகுல்,  Rahul,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், Marxist Communist, சீதாராம் யெச்சூரி, Sitaram Yechury,

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில்மகாத்மா காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தன.இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ண காந்தி இன்று(ஜூலை 18) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன், ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலர் சீதாராம் யெச்சூரி, சீதாராம் யெச்சூரி உடன் இருந்தனர். துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது.கோபாலகிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
18-ஜூலை-201718:07:52 IST Report Abuse
anbu காங்கிரஸும் தி மு க வும் மூழ்கும் ஓடங்கள். குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடின மாதிரி தான்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201716:15:21 IST Report Abuse
தேச நேசன் காந்தி பட்டாபி சீதாராமையா எனும் பலியாட்டை நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிறுத்தினார் இப்போது காந்தியின் வாரிசே ஒரு பலியாடாகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
18-ஜூலை-201715:43:32 IST Report Abuse
Arumugam ஜனாதிபதி தேர்தலுக்கே தகுதியுள்ளவர். வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-ஜூலை-201715:07:51 IST Report Abuse
vnatarajan காந்தியின் பேரன் என்றே சொல்கிறார்கள். மூதறிஞர் ராஜகோபாலாச்சாரியின் பெயரை ஏன் இருட்டடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201716:12:11 IST Report Abuse
தேச நேசன் அது தமிழ்நாட்டில் வழக்கம்தான் மதுவிலக்கை முதலில் கொண்டுவந்ததைக்கூட பாராட்டமாட்டார்கள் எல்லாம் சாதி சாதி சாதி...
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201714:56:47 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சோனியாவின் தந்திரத்திற்கு இவர் பலியாகிறார். விலகி கொள்வது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-ஜூலை-201714:18:06 IST Report Abuse
Agni Shiva பரிதாமாகப்போகும் ஒரு பலியாடு. அனுதாபங்கள்.
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
18-ஜூலை-201713:44:49 IST Report Abuse
sankar கொடுமைடா சாமி
Rate this:
Share this comment
Cancel
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
18-ஜூலை-201713:38:13 IST Report Abuse
jaikrish அய்யா நல்லதற்கு காலமில்லை.தாங்கள் விலகிக் கொள்வதே நல்லது.மகாத்மாவின் பேரன் தோற்றார் என்ற வரலாற்றுப்பிழை நாட்டிற்கு வேண்டாம்.அதற்கு காரணமாகிவிடாதீர்கள்.
Rate this:
Share this comment
18-ஜூலை-201714:58:11 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை. ஒருவரின் வாரிசு அவரைப்போலவே இருக்கும் என்பது தவறு. அவரை விட அதிக புத்திசாலியாகவும் இருக்கலாம் இல்லை குறைவாகவும் இருக்கலாம்....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-ஜூலை-201716:10:00 IST Report Abuse
Agni Shivaகாந்தியே தோற்று போய் இருக்கிறார். 1939 ல் நடந்த கான்கிராஸ் தலைவர் தேர்தலில் காந்தி, தனக்கு பதிலாக பட்டாபி சீதாராமையாவை நிறுத்திருந்திருந்தார். அந்த பெயரில் தானே நிற்பதாகவும் தனக்கே வாக்கு அளிக்குமாறும் கேட்டிருந்தார். அந்த தேர்தலில் காந்திக்கு எதிராக போட்டியிட்ட சுபாஷ் சந்திரா போஸ் மாபெரும் வெற்றி பெற்றார். முதன் முதலாக காந்திக்கு அன்று தோல்வி ஏற்பட்டது. அதை தான் இந்த காந்தியும் பெற போகிறது....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201716:17:17 IST Report Abuse
தேச நேசன் நேருவின் வாரிசுகள் தோற்கவில்லையா? அல்லது இதே கோ கி காந்தியின் தாய்மாமன் சி வி நரசிம்மன் தோற்கவில்லையா/?...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
18-ஜூலை-201713:20:35 IST Report Abuse
Indhuindian It's a pity that even intelligent and erudite people become blind to the manipulations of politicians What is the great idea or objective in contesting when you know fully well that there is not even 0.00000..1 chance of winning Opposition found gullible scapegoat for slaughter
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:51:23 IST Report Abuse
K.Sugavanam வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை