ராஜினாமா முடிவு ஏன்? மாயாவதி விளக்கம்| Dinamalar

ராஜினாமா முடிவு ஏன்? மாயாவதி விளக்கம்

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மாயாவதி, Mayawati,ராஜினாமா, Resignation, ராஜ்யசபா, Rajya Sabha, புதுடில்லி,New Delhi,  பகுஜன் சமாஜ் கட்சி , Bahujan Samaj Party,

புதுடில்லி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டின் பலவீனமான சமுதாயம் குறித்து பேச முயன்ற போது, அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணம் என்ன? இதனால் தான் நான் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்தேன். எனது கோரிக்கையை கேட்கவில்லை. என்னை பேச அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாரதி - Chennai ,இந்தியா
18-ஜூலை-201717:33:02 IST Report Abuse
பாரதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எடுத்த ஒரு நல்ல முடிவு. அவர் அணைத்து அரசு பதவிகளிலும் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அரசியலில் அவர் முற்றிலும் நிராகரிக்கபட்ட ஒரு மனிதர்
Rate this:
Share this comment
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201718:39:24 IST Report Abuse
Sundeli Siththarமிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து பல்லாயிரம் கோடிக்கு அதிபதி என்று பெயர் எடுத்தவர். இவரது சகோதரன் சில நூறு கோடி ரூபாய் விவகாரத்தில் சிக்கியுள்ளார்... இதெல்லாம் இந்த அரசு தலித் மக்களுக்கு செய்யும் துரோகம். இவர் ராஜினாமா சரியே... இவரைப் போன்ற ஏழை தலித் மக்களை இந்த அரசு கண்டுக்கொள்வதே இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஜூலை-201717:30:55 IST Report Abuse
Malick Raja அன்று பல கட்சிகளுக்கும் இவரின் சீழ் தேவை பட்டதும் உலகறிந்த உண்மை.. அன்று எப்படி அவசிய தேவை இருந்ததோ அது இன்று தேவைப்படாமல் இருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதே நிலை ஏற்படும் அதுவரை அந்த அந்த காட்சிகள் தங்களின் நேரத்தை எதிர்பார்த்து பழிதீர்ப்பதும் நடைமுறையில் இருக்கிறது என்பதும் உண்மைதானோ?
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
18-ஜூலை-201717:27:11 IST Report Abuse
anand இன்னும் எட்டு மாதத்தில் பதவி காலம் முடிகிறது. அதற்குள் ஒரு நாடகம் நடத்தி விடலாம் என்று பார்க்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-ஜூலை-201717:11:10 IST Report Abuse
Cheran Perumal போகாதே, போகாதே என்று யாராவது தடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
18-ஜூலை-201716:10:14 IST Report Abuse
V Gopalan It's most welcome move.
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
18-ஜூலை-201716:08:56 IST Report Abuse
krishna பொய் தொலைங்க யாரும் கவலை பட போவது இல்லை. தலித் கி பேட்டி என்று சொல்லியே கொள்ளை அடித்து கோடிகளில் சேர்த்தாச்சு. பேசாமல் காங்கிரஸில் சோனியாவுடன் சேர்ந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு ஏற்ற கொள்ளையர் KOODARAM
Rate this:
Share this comment
Cancel
kalyan - CHENNAI,இந்தியா
18-ஜூலை-201716:08:09 IST Report Abuse
kalyan யாருங்க இந்த பொம்பளை? எங்கியோ பார்த்த மூஞ்சியா இருக்குதே
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஜூலை-201715:16:50 IST Report Abuse
Lion Drsekar எங்கேயாவது யாராவாவது மக்கள் நலன், நாடு வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி பற்றி பெருசிகார்களா என்று ? ஜாதி, மதம், ஏட்டிக்கு போட்டி, வம்பு, சண்டை, அடிதடி, மறியல், இப்படித்தான் வளர்ச்சி பெற்றுக்கொண்டு இருக்கிறது, இன்றைக்குத்தான் நாட்டிற்ற்கு சுண்டாந்திரம் கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
18-ஜூலை-201715:08:04 IST Report Abuse
Vasanth Saminathan ரைட்டு இப்படியா ஒருத்தொருத்தரா நடையை கட்டுங்க. மிஞ்சினது இந்த ஒரு பதவிதான் இதையும் ராஜினாமா பண்ணிட்டு. ஆமா வெளிய போயி சோத்துக்கு என்ன பண்ணுவ?
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
18-ஜூலை-201715:29:43 IST Report Abuse
vnsவசந்த்.. மயவாதியிடம் உள்ள பணம் தமிழக அரசிடம் இருக்காது. அவருடைய சகோதரரிடம் ரூ மூன்றாயிரம் கோடி உள்ளது.....
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
18-ஜூலை-201714:46:11 IST Report Abuse
JSS ராஜினாமாசெய்வது அவரது உரிமை அதை தடுப்பதேன்/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை