பார்லி வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பார்லி வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரூபா மாற்றம், Rupa Transfer, பா.ஜ.,BJP,  எம்.பி.,MP, புதுடில்லி, New Delhi, கர்நாடக சிறைத்துறை, Karnataka prisons,டி.ஐ.ஜி ரூபா, DIG Rupa, பார்லிமென்ட், Parliament,பெங்களூரு,  Bengaluru,

புதுடில்லி: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை கண்டித்த கர்நாடக மாநில பா.ஜ., எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனிடையே, பெங்களூரு சிறையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எம்.பி., ஷோபா தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் தத்துவை சந்தித்து மனு அளித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar KR - Chennai,இந்தியா
18-ஜூலை-201713:21:59 IST Report Abuse
Sekar KR விடாதீர்கள் ரூபா IPS க்கு நீதி கிடைக்கும் வரை போராடுங்கள். மனித உரிமை மீறலை கண்டியுங்கள். எதுவும் சீதாராமய்யாவுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை