மொபைல் போனால் தகராறு: காஷ்மீரில் ராணுவ மேஜர் சுட்டுக்கொலை| Dinamalar

மொபைல் போனால் தகராறு: காஷ்மீரில் ராணுவ மேஜர் சுட்டுக்கொலை

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தகராறு காரணமாக ராணுவ மேஜரை, வீரர் ஒருவர் சுட்டுக்கொன்றார்.இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், காஷ்மீரின் யூரி செக்டார் பகுதியில் புச்ஹர் பகுதியில் பணியின் போது மொபைல் போன் பயன்படுத்தியது குறித்து வீரர் கதிரேசன் என்பவரிடம் மேஜர் ஷிகார் தபா விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் மொபைல் போனை பறிமுதல் செய்தார். இதனையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து கதிரேசன் தான் வைத்திருந்த துப்பாக்கியால், ஷிகார் தபாவை 5 முறை சுட்டு கொன்றார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கதிரேசன் கைது செய்யப்பட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appavi - cumbum,இந்தியா
18-ஜூலை-201714:13:01 IST Report Abuse
appavi வருந்தத்தக்கது ....இது ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை