ஆதார் குறித்த வழக்க 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்| Dinamalar

ஆதார் குறித்த வழக்க 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஆதார் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தனி மனித ரகசிய காப்பு அடிப்படை உரிமைக்கு ஆதார் எதிரானது என்பதை 5 நீதிபதிகள் விசாரிக்க முடியாது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு கூறியது. இதனை ஏற்று, இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.ஆதார் வழக்கு: 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - chennai,இந்தியா
18-ஜூலை-201716:53:45 IST Report Abuse
Rajesh மத்திய அரசின் கைப்பாவை தானே உச்ச நீதிமன்றம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை