ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு தயார்: பிரதாப் ரெட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு தயார்: பிரதாப் ரெட்டி

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜெயலலிதா மரணம், Jayalalithaa death, விசாரணை,Investigation, பிரதாப் ரெட்டி, Pratap Reddy,  சென்னை, Chennai,அப்போலோ,Apollo,  சிகிச்சை,  treatment,

சென்னை: அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை எதிர்கொள்ள தயார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் போது யாரும் தலையிடவில்லை. ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.ஜெ. மரணம் பற்றி விசாரணைக்கு தயார்: பிரதாப் ரெட்டி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
18-ஜூலை-201722:49:50 IST Report Abuse
NARAYANAN.V உன்னிடமிருந்து உண்மைகளை வரவழைப்பது எப்படி என்று மக்களுக்குத் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
18-ஜூலை-201720:23:55 IST Report Abuse
Rahim இத எப்போ சொல்லுற செல்லம் ?, அய்யா, கண்ணு, ராஜா, மத்திய மாநில அரசுகள் மூலமா எல்லா தடயத்தையும் அழிச்ச தைரியமாடி சொல்லுமா செல்லம்....
Rate this:
Share this comment
Cancel
elangovan - TN,இந்தியா
18-ஜூலை-201719:20:35 IST Report Abuse
elangovan Appolo hospital support SASI team, in AMMAS death. People have lots of doubts to Appolo hospital , in what condition the treatment starts to AMMA. It all happens in the MIDNIGHT. What is going on total 72 days in hospital what are all the improvements taken in hospital for AMMA with evidence. No one can initiate the case , we want throw CBI investigation for AMMAS death case. The criminals to be punished SASI and Appolo hospital. We want justice for ammas death. Ammas Blood relation Deepa mam to come up and form CBI investigation immediately in this case.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
18-ஜூலை-201718:47:49 IST Report Abuse
christ செய்ய வேண்டியதை செய்து முடிச்சாச்சு இனி யாரும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்பதை தான் இப்படி கூறுகிறாரே ?
Rate this:
Share this comment
Cancel
Balaji -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201718:42:00 IST Report Abuse
Balaji Ela clear Panitanga pola documents ah
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201718:28:17 IST Report Abuse
Ram,Mylapore Because all docs have now been cooked up and mock audit performed.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
18-ஜூலை-201717:49:19 IST Report Abuse
Varun Ramesh ஏழு மாதங்கள் கழித்து தைரியமாக வெளி வந்திருக்கிறீர்கள் ரெட்டி. ஏற்பாடுகளை செய்ய ஏழு மாதங்கள் தேவைப்பட்டதா?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-ஜூலை-201717:14:00 IST Report Abuse
Cheran Perumal இவரது ஆட்கள் யாரும் சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel
Shanmugam - Manama,பஹ்ரைன்
18-ஜூலை-201716:55:06 IST Report Abuse
Shanmugam இத்தனை தாமதமாக விசாரணைக்கு ரெடி என்பதே குற்றவாளி என்று காட்டிக்கொடுக்கிறது. இனி விசாரணை செய்து பலனில்லை. கடவுளும், ஜெயாவின் ஆவியும் விசாரணை நடத்தட்டும். தவறுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.
Rate this:
Share this comment
Cancel
Sankara Narayanen - Bahrain,பஹ்ரைன்
18-ஜூலை-201716:25:20 IST Report Abuse
Sankara Narayanen இவ்வ்ளோ நாள் எங்க பொய் இருந்தீங்க தலீவா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை