தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி: தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா - 4 செ.மீ., நடுவட்டம், நால்பாறையில் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை