காஷ்மீரில் பள்ளிகள் மீது பாக்., ராணுவம் திடீர் தாக்குதல்: இந்திய ராணுவம் தகுந்த பதிலடி | Dinamalar

காஷ்மீரில் பள்ளிகள் மீது பாக்., ராணுவம் திடீர் தாக்குதல்: இந்திய ராணுவம் தகுந்த பதிலடி

Updated : ஜூலை 18, 2017 | Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காஷ்மீர், பள்ளிகள் மீது, பாகிஸ்தான், ராணுவம், திடீர் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் நவ்ஷாராவில் அரசு பள்ளிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.

காஷ்மீரில் அடிக்கடி அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தால், இந்திய வீரர்கள் மட்டுமின்றி எல்லையோர கிராம மக்களும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நவ்ஷாராவில் அமைந்துள்ள 2 அரசு பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.


துரத்தியடிப்பு

இன்று (ஜூலை-18)மதியம் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி பள்ளிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஆபத்தை உணர்ந்த பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தரையில் படுத்துக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை துரத்தி அடித்தனர். பள்ளி மாணவ மாணவிகள், ஆசியர்கள், உள்ளிட்டோரை பத்திரமாக மீட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
19-ஜூலை-201706:15:56 IST Report Abuse
Srikanth Tamizanda.. தீவிரவாதம் மட்டுமே தொழில் என்று இருக்கும் நாடு உலகிற்கு பாரம்..பாரத்தை இறக்கி வைக்க வேண்டும். இவர்களை உலக வரைபடத்திலிருந்து அகற்ற வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜூலை-201704:15:51 IST Report Abuse
Kasimani Baskaran இராகுல் காந்தியும் காங்கிரஸ்காரர்களும் இடதுசாரிகளின் ஆதரவுடன் (சீனா மற்றும் பாகிஸ்தான்) இந்தியாவை தாக்க முயற்சி செய்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
19-ஜூலை-201703:36:43 IST Report Abuse
அப்பாவி போங்க...போங்க...மூர்க்கவழியிலேயே போங்க...உலக அளவிலே உங்க மூர்க்கத்த அடக்கினாத்தான் சரிப்படுவீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X