கமலுக்கு தமிழிசை 'அட்வைஸ்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலுக்கு தமிழிசை 'அட்வைஸ்'

Added : ஜூலை 19, 2017 | கருத்துகள் (131)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழிசை, Tamilisai , தமிழிசை சௌந்தரராஜன், Soundararajan, கமல்,Kamal,  கமலஹாசன்,  Kamal Haasan,மதுரை, Madurai, நடிகர் கமல் ,actor Kamal, விஞ்ஞானி,scientist, அப்துல் கலாம், Abdul Kalam, ஜனாதிபதி, president, அரசியல்வாதிகள்,  politicians,

மதுரை: ''நடிகர் கமல் சார்ந்த சினிமாத்துறையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. முதலில் அதை அவர் கவனிக்கட்டும்,'' என பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது பா.ஜ.,தான். ராமேஸ்வரத்தில், அவரது நினைவு மணி மண்டபத்தை, ஜூலை 27 ல் பிரதமர் மோடி திறக்க வருகிறார். ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையாநாயுடு ஆகியோர் மிக மென்மையானவர்கள். அவர்களை பிரதமர் தேர்வு செய்திருப்பதன் மூலம் வடக்கிற்கும், தெற்கிற்கும் பாலம் அமைத்துள்ளார். அவர்கள் வெற்றி பெறுவது உறுதி.

சமுதாய பார்வையில் இதுவரை நடிகர் கமல் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் சார்ந்த சினிமா துறையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. அவர் முதலில், அதை கவனிக்கட்டும். நல்ல திறமையான அரசியல்வாதிகள் இங்கு உள்ளனர். அவர்கள் அரசியலை கவனித்து கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakuleswaran - Chennai,இந்தியா
20-ஜூலை-201702:43:03 IST Report Abuse
Nakuleswaran அவர் தமிழ் நாட்டு அரசு பற்றித்தான் விமர்சித்தார். அதுவும் உண்மையை. அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை அம்மா ?
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூலை-201719:44:22 IST Report Abuse
Sundar She is unfit to comment about Kamal. She is yet to project herself in politics.
Rate this:
Share this comment
Cancel
SARAVANAN SATHAPPAN - bangalore,இந்தியா
19-ஜூலை-201717:52:51 IST Report Abuse
SARAVANAN SATHAPPAN எப்படியோ? தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் நிறைய பேரை உறுத்துகிறது என்பது நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X