முதல் முறையாக நெல்லையில் 'அன்புச்சுவர்'| Dinamalar

முதல் முறையாக நெல்லையில் 'அன்புச்சுவர்'

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
முதல் முறையாக நெல்லையில் 'அன்புச்சுவர்'

திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஏழைகள் பயன்பெறும் திட்டமான, 'அன்புச்சுவர்' திறக்கப்பட்டுள்ளது.'அன்புச்சுவர்' திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், தேவைப்படும் பிறருக்கு வழங்கும் வகையில், பொது இடத்தில் வைக்கப்படும். இங்குள்ள பெட்டிகளில், பொதுமக்கள், தங்களின் பயன்பாடுக்கு தேவையில்லை என கருதும், உடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் என எதை வேண்டுமானாலும் விட்டுச் செல்லலாம்.
யார் அனுமதியும் இல்லாமல், அவற்றை, தேவைப்படுவோர் எடுத்துச் செல்லலாம்.
இத்திட்டம், தமிழகத்தில் முதல் முறையாக, நெல்லை கலெக்டர் அலுவலக வளாத்தில்
துவக்கப்பட்டது. இதை துவக்கி வைத்த கலெக்டர் சந்தீப் நந்துாரி, 'இத்திட்டம் வெற்றி பெறுவதன் அடிப்படையில், விரிவாக்கம் செய்யப்படும்' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
25-ஜூலை-201717:37:48 IST Report Abuse
Mohammed Abdul Kadar ஆனால் சிலர் கண்காணிக்க வேண்டும் , கரணம் சில சந்தை பழைய துணிமணி வியாபாரிகள் வியாபார நோக்கத்தோடு ஆட்டை போட சந்தர்ப்பம் உண்டு
Rate this:
Share this comment
Cancel
saleem kathar - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201711:10:39 IST Report Abuse
saleem kathar நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நாமும் இந்த முயற்சிக்கு துணை நிற்போம்.
Rate this:
Share this comment
Cancel
Siva Sankar - chennai,இந்தியா
25-ஜூலை-201709:10:27 IST Report Abuse
Siva Sankar கிரேட், வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
25-ஜூலை-201708:00:13 IST Report Abuse
vasu ரொம்ப நல்ல திட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.