ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி

Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (207)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஜி.எஸ்.டி, GST, Goods and Services Tax, மோடி, modi, பிரதமர், PM, prime minister, புதுடில்லி, NEW DELHI, ரூபாய் நோட்டு வாபஸ் ,banknote withdrawal, demonetization, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi,ராஜஸ்தான்,Rajasthan, எம்.பி,MP, பா.ஜ., BJP,

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


நல்லது நடக்காது:

பிரதமர் மோடி ராஜஸ்தான் எம்.பி.,க்களை டில்லியில் சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் மோடி பேசியது குறித்து பா.ஜ., சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: தேர்தல் வெற்றிக்காக கடைபிடிக்கப்படும் மென்மையான பொருளாதாரக் கொள்கையால் நாட்டுக்கு நல்லது நடக்காது. இது நாட்டு மக்களுக்கும் தெரியும்.

ஜி.எஸ்.டி.,க்கு மக்களிடம் அமோக ஆதரவு: பிரதமர்


அமோக ஆதரவு:

நம் அரசு வரலாற்று சிறப்பு மிக்க பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பா.ஜ., அரசு ஊழலற்ற நேர் வழியில் பயணிக்கிறது. இதை தான் மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (207)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abbas M - Doha,கத்தார்
31-ஜூலை-201700:57:35 IST Report Abuse
Abbas  M இவ்வளவு நல்ல திட்டமா இருந்தா எதிர்கட்சியாக இருந்த போது ஏன் மகாராசா எதிர்த்தீங்க
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஜூலை-201717:32:23 IST Report Abuse
g.s,rajan மக்கள் ஜி எஸ் டி யை கொண்டு வந்ததுக்கு நல்லாத் திட்டித் தீக்கறாங்க அதைத் தான் வாழ்த்தா நினைக்கிறார் போல இருக்கு ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
26-ஜூலை-201713:25:05 IST Report Abuse
Syed Syed சூப்பர் மெகா ஜோக் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X