மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார் அமித்ஷா| Dinamalar

மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார் அமித்ஷா

Added : ஜூலை 31, 2017 | கருத்துகள் (116)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழகம், Tamil Nadu,அமித்ஷா,Amit Shah,  புதுடில்லி, New Delhi, பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா,BJP National leader Amit Shah,பிரதமர் மோடி, Prime Minister Modi,  லோக்சபா தேர்தல், Lok Sabha Election,வியூகம்,Strategy, சென்னை, Chennai, கோவை, Coimbatore, மதுரை,Madurai,

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மூன்று நாள் பயணமாக, ஆக., 22ல், தமிழகம் வருகிறார்.


வியூகம்:

தென்மாநிலங்களில், பா.ஜ.,வை வளர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம், 25 எம்.பி.,க்கள் வெற்றி பெறும் வகையில், அமித்ஷா வியூகம் வகுத்து வருகிறார். இதற்காக, அமித்ஷா, மூன்று நாள் பயணமாக, ஆக., 22ல், தமிழகம் வருகிறார். பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார்.

மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார் அமித்ஷா


இணைவு:

சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை செல்லும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாற்று கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரமுகர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் பலரும், அவர் முன்னிலையில், கட்சியில் இணைய உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
31-ஜூலை-201723:22:18 IST Report Abuse
ராமசாமி கங்கைஅமரன் கரகாட்டக்காரன்-2 எடுக்க போறார்ன்னு நினைக்கிறேன்... சந்தானபாரதிக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது. அவரோட கதாபாத்திரத்துக்கு ரொம்ப சரியான ஆள்.
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
31-ஜூலை-201723:02:28 IST Report Abuse
ராமசாமி 25 சீட்டா...அந்த 24 க்கு அப்புறம் வருமே, 26 க்கு முன்னாடி வருமே அதுவா??
Rate this:
Share this comment
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
31-ஜூலை-201718:33:41 IST Report Abuse
எல்.கே.மதி தென்மாநிலங்களில், பா.ஜ.,வை வளர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். பா.ஜ.,வை வளர்க்க எத்தனை எதிர்கட்சிகளை கலைத்து, ஏப்பம் விடத் திட்டமோ யாருக்குத் தெரியும்?
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
01-ஆக-201709:28:28 IST Report Abuse
Agni Shivaதமிழ் வளர்ந்த அகஸ்தியரை தாங்கி நிற்கும் மதி அவர்களே..நமது ஹிந்து தர்ம சாஸ்திரங்களில் அநியாயம் செய்யும் ராட்ஷசர்களை அழிக்கவே தெய்வம் பிறவி எடுக்கிறது. அது போல இந்திய அரசியலில் கொள்ளைக்காரர்களை அழிக்கவே தற்போது பிஜேபி அவதாரம் எடுத்திருக்கிறது. இருக்கையோடு இரு கையோடு அதை வரவேற்போம். வாருங்கள்......
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
31-ஜூலை-201717:56:28 IST Report Abuse
Malick Raja காந்தி , நேரு , இந்திரா இருந்தனர் சென்றனர் .. அதைப்போல் வாஜ்பாய் இருந்தும் இல்லாமல் இருக்கிறார் .. அமித்ஷா ஏற்கனவே விழுந்து எழுந்தவர் .. தனது இறுதியை உணராமல் இப்படி எப்போது பார்த்தாலும் சூழ்ச்சிகள் செய்து மனித நேயத்தை தடம்புரள செய்ய முயற்சிகள் செய்வது தன்னிலை மறந்த செயல் .. உணர்பவர்கள் மனிதர்கள் மட்டுமே ..
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
31-ஜூலை-201716:32:03 IST Report Abuse
Arasan tem சரியில்லையே ,,,
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
31-ஜூலை-201716:23:50 IST Report Abuse
ஜெயந்தன் அப்போ...பின்னாடி கலவரம் வருமோ
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
31-ஜூலை-201715:25:01 IST Report Abuse
ganapati sb அமித்ஷாவின் அரசியல் அதிரடி தமிழகத்திற்கு வாரிசு அரசியல் மற்றும் ஊழலிலிருந்து விடுதலை அளித்து நன்மை பயக்கட்டும் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-ஜூலை-201715:24:53 IST Report Abuse
Nallavan Nallavan கட்சியை வளர்க்கத்தான் வருகிறார் ..... பாஜக ஆதரவாளர்கள் அல்லாதவர்கள் இதனால் பதற்றம் அடைவது ஏன் ???? வழக்கம் போல காமெடி பண்ணியிருக்கலாமே ????
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
31-ஜூலை-201720:23:45 IST Report Abuse
Rahimகட்சியை வளர்க்க அல்ல , அடுத்த கட்சியை வளைக்க........
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01-ஆக-201706:01:58 IST Report Abuse
Sanny வாங்க வருகிறார்,...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
01-ஆக-201709:30:40 IST Report Abuse
Agni Shivaஅமித்ஷா வருவது...அடுத்த கட்சியை வளைக்க அல்ல தமிழகத்தின் சாபத்தினை -திருட்டுக்கழகங்களை மூர்க்க அரசியலை- அழிக்க ......
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
01-ஆக-201721:39:39 IST Report Abuse
Rahimஇவ்வளவு ரோஷம் இருந்தா திருட்டு கழகத்தின் ஒரு அணியான OPS அணியை உன் கட்சியோடு சேர்க்க எதற்கு இந்த அலை அலைகிறீர்கள்? அப்போ மட்டும் திருட்டு கழகம் புனிதம் ஆயிடுமா ?...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
31-ஜூலை-201715:02:05 IST Report Abuse
Pasupathi Subbian ஆடும் ஆட்டத்துக்கு கொஞ்சம் ரிவிட் அடிக்கவேண்டும். எல்லாமே கழண்டு கிடக்கிறது. அது அது தனித்தனியாக ஆடுகின்றன தமிழகத்தில். அப்போது விளங்கும். அதுவரை தடி எடுத்தவன் எல்லாமே தண்டல்காரன்தான்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
31-ஜூலை-201714:56:50 IST Report Abuse
Baskar பால்கோவா வியாபாரி அமித்ஷா அவர்கள் தமிழகத்தில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வருகிறார். எத்தனை அரசியல்வாதிகள் மாட்ட போகிறார்களோ. ஆனால் கண்டிப்பாக நடிகைகள் மாட்டுவார்கள். அடுத்த தேர்தலில் பி.ஜெ.பி யில் நடிகைகள் மயம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை