முதல்வர் வீட்டில் அவசர ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வீட்டில் அவசர ஆலோசனை

Added : ஆக 01, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்றிரவு, அமைச்சர்களுடன் தனது வீட்டில், அவசர ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்றிவு, 9:30 மணிக்கு அமைச்சர்கள் அனைவரையும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள, தன் வீட்டிற்கு அழைத்தார். அவர்களுடன், ஒரு மணி நேரத்திற்கும் மேல், ஆலோசனை நடத்தினார். அப்போது, அமைச்சர்களின் உதவியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.தினகரன், கட்சி தலைமையகம் வர திட்டமிட்டுள்ளதும், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியது தொடர்பாகவும், ஆலோசனை நடந்துள்ளது. தினகரனை கட்சி அலுவலகத்திற்கு வர விடாமல் தடுப்பது உள்ளிட்ட, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
01-ஆக-201713:25:16 IST Report Abuse
Devanatha Jagannathan எப்படியும் ஏதாவது கேஸில் உள்ளே போவார். இதெல்லாம் நிரந்தமில்லை. மொத்த கட்சியும் சீக்கிரம் கரைய போவுது.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
01-ஆக-201706:21:39 IST Report Abuse
Rajendra Bupathi வந்தா வரட்டுமே ?மடியில கனமிருக்கு அதுதான் வாழ்க்கை எல்லாமே பயமா இருக்கு? இது ஒரு பொழப்பாய்யா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை