இந்தியா மீது ராணுவ நடவடிக்கை: சீன மீடியாக்கள் செய்தி| Dinamalar

இந்தியா மீது ராணுவ நடவடிக்கை: சீன மீடியாக்கள் செய்தி

Added : ஆக 05, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டோக்லாம், Tocklam, சீனா,China ராணுவம்,  Army,இந்தியா,  India,குளோபல் டைம்ஸ், Global Times, இந்திய வெளியுறவு அமைச்சகம், Indian Foreign Ministry,

பெய்ஜிங்: டோக்லாம் எல்லை பிரச்னையில், இந்தியா மீது சீனா சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என அந்நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குளோபல் டைம்ஸ் நாளிதழில் ஆராய்ச்சியாளர் ஒருவர் எழுதிய கட்டுரை: டோக்லாம் எல்லையில், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்கள் பிரச்னை நிலவுவதை சீனா அனுமதிக்காது. அடுத்த இரண்டு வாரத்தில், இந்திய ராணுவத்திற்கு எதிராக சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையை சீனா எடுக்கும். இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்.
சமீப காலமாக சீனாவுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து முதிர்ச்சியடையாத கொள்கையை கடைபிடித்து வருகிறது. சீனா அளவுக்கு அந்நாடு வளர்ச்சி பெறவில்லை. பிரச்னையில்லாத பகுதிகளில் பிரச்னை செய்து பேரம் பேசுவதற்கான தகுதியை இந்தியா வளர்த்து கொள்ள முயற்சி செய்கிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மீது ராணுவ நடவடிக்கை: சீன மீடியாக்கள் செய்தி

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Bangalore,இந்தியா
06-ஆக-201706:25:10 IST Report Abuse
Rajesh we are waiting..
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
06-ஆக-201700:25:42 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்... சீனா அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள மோதல் கொள்கையால் அழிவை எட்டலாம்... இந்தியா சீனாவின் சுற்று வட்டாரத்தில் உள்ள நாடுகளுடன் ராணுவ கூட்டு உடன்படிக்கை ஏற்படுத்தி கொண்டால் சீனா அடங்கி ஒடுங்கும்...
Rate this:
Share this comment
Cancel
Senthil - Bangalore,இந்தியா
05-ஆக-201723:58:37 IST Report Abuse
Senthil சீனா காரனை மொத்த உலகமும் காரி துப்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தீவிர வாதி நாடு தான் இவனுடைய நட்பு நாடு. எல்லா பக்கத்துக்கு நாட்டு காரன் நிலத்தையும் ஆக்ரமிக்கிறான். சர்வதேச கடலை இவனுடையது என்கிறான். எல்லா சின்ன நாடுகளையும் மிரட்டுகிறான். இந்த மாதிரி அக்கிரமம் செய்யும் இவனுக்கு உலகத்தில் என்ன மரியாதை கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X