விவசாய குடும்பத்திலிருந்து துணை ஜனாதிபதி வரை| Dinamalar

விவசாய குடும்பத்திலிருந்து துணை ஜனாதிபதி வரை

Added : ஆக 05, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு
தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த 6வது துணை ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவர்.
■ 1949 ஜூலை 1: ஆந்திராவின் நெல்லுாரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
■ பி.ஏ., பி.எல்., பட்டம் பெற்றவர்.
■ இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றினார்.
■ 1973 - 74: பேச்சாற்றல் மிக்க இவர், ஆந்திர பல்கலையில் மாணவர் அமைப்பின் தலைவர்.

■ 1974 : ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் பங்கேற்றார்.
■ 1977 - 80 : ஜனதா கட்சியின் ஆந்திர மாநில இளைஞரணி தலைவர்.
■ 1978 : ஆந்திர சட்டசபைக்கு முதன்முறையாக தேர்வு
■ 1980 - 83 : அகில இந்திய பா.ஜ., இளைஞரணி துணை தலைவர்
■ 1983 : இரண்டாவது முறை எம்.எல்.ஏ.,
■ 1985 - 88 : ஆந்திர மாநில பா.ஜ., பொதுச்செயலர்
■ 1988 - 93 : ஆந்திர மாநில பா.ஜ., தலைவர்
■ 1993 - 2000 : பா.ஜ., தேசிய பொதுச்செயலர்
■ 1998: முதல் முறை ராஜ்யசபா எம்.பி.,
■ 2000 : வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய ஊரக வளர்ச்சி துறை
அமைச்சர்
■ 2002 - 2004 : பா.ஜ., தேசிய தலைவர்.
■ 2004 : 2வது முறை ராஜ்யசபா எம்.பி.,
■ 2006 : பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினர்.
■ 2014 : பார்லி விவகாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர்
■ 2016 : மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர்
■ 2017 : நாட்டின் 13வது துணை ஜனாதிபதி
சென்ற நாடுகள்
அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், மாலத்தீவு, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார்.


துணை ஜனாதிபதிகள் இதுவரை..



.
பெயர் - பதவிக்காலம்
1. ராதாகிருஷ்ணன் 1952 மே 13 - 1962 மே 12
2. ஜாகிர் உசேன் 1962 மே 13 - 1967 மே 12
3. வி.வி.கிரி 1967 மே 13 - 1969 மே 3
4. கோபால் ஸ்வாருப் பாதக் 1969 ஆக., 31-1974 ஆக.30
5. பி.டி.ஜாட்டி 1974 ஆக., 31-1979 ஆக.30
6. இதயதுல்லா 1979 ஆக., 31-1984 ஆக.30
7. ஆர்.வெங்கட்ராமன் 1984 ஆக., 31 - 1987 ஜூலை 24
8. சங்கர் தயாள் சர்மா 1987 செப்., 3 - 1992 ஜூலை 24
9. கே.ஆர்.நாராயணன் 1992 ஆக., 21 - 1997 ஜூலை 24
10. கிருஷ்ணன் காந்த் 1997 ஆக., 21 - 2002 ஜூலை 27
11. பைரோன் சிங் ஷெகாவத் 2002 ஆக., 19 - 2007 ஜூலை 21
12. ஹமீத் அன்சாரி 2007 ஆக., 11 - 2017 ஆக., 10
13. வெங்கையா நாயுடு 2017 ஆக., 11
* ராதாகிருஷ்ணன், ஹமீத் அன்சாரி இரண்டு முறை பதவி வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
06-ஆக-201715:26:26 IST Report Abuse
Giridharan S விவசாய குடும்பத்தை சார்ந்தவர் என்றால் நம்ம விவசாயிகளுக்கு உறுதுணையா இருப்பாரா பார்ப்போம். இல்லை ரப்பர் ஸ்டாம்ப் போல் .......................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X