ஓபிஎஸ்.,க்கு எதிராக நாளை மனிதசங்கிலி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓபிஎஸ்.,க்கு எதிராக நாளை மனிதசங்கிலி

Added : ஆக 07, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓபிஎஸ்,OPS, மனித சங்கிலி,  human chain,லட்சுமிபுரம், Lakshmipuram, கிராம மக்கள், villagers,தேனி,Theni ,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், former Chief Minister O.Paniriselvam,

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக நாளை (ஆக.,08) மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். அறிவித்தபடி ஓபிஎஸ்.,க்கு சொந்தமான கிணற்றை கிராம மக்களிடம் ஒப்படைக்கக் கோரி வலியுறுத்தி இந்த மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baalu - tirupur,இந்தியா
07-ஆக-201719:25:17 IST Report Abuse
Baalu கிராம மக்கள் செய்வது சரிதான்.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
07-ஆக-201714:55:55 IST Report Abuse
தமிழர்நீதி ஒரு கிணத்தை விட்டுக்கொடுக்க மாசில்லாத, பன்னீர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்திடப்போறார். காமராஜர் , முத்துராமலிங்க தேவர் , ஜீவா , நல்லகண்ணுகள் , பெரியார் , அண்ணா வாழ்ந்த வாழும் மாநிலம் .
Rate this:
Share this comment
Cancel
L.Pannneerselvam - chennai,இந்தியா
07-ஆக-201713:46:51 IST Report Abuse
L.Pannneerselvam இந்த கிணற்று விஷயத்தில் ஏதோ சூது இருக்கிறது. இவர்களை யாரும் ஏவி விடுகிறார்களா என்பதயும் கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு நாளாக இழுத்துக்கொண்டு போவானேன்? OPs இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் பேசியவர் அதன்பிறகு வாயே திறக்காமல்,தைரியமாக இருக்கிறார்.அரசியல் ரீதியாககூட இந்நிகழ்வு தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட அவர் அமைதியாக இருக்கிறார் என்றால், அவர் பக்கம் ஏதோ ஒரு நியாயம் அல்லது சப்போர்ட் இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.கிராம மக்கள் இதை சட்ட ரீதியாக சந்தித்தால் பலன் கிடைக்குமா என்பதில் அவர்களுக்கே சந்தேகமாக இருக்கலாம். ஆக கூடி, தமிழக அரசியலில் தெளிவு பிறந்தால் ஒழிய, இந்நிகழ்வில் தீர்வு கிடைக்காது என கருதலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X