திருடன் கையில் சாவியை கொடுக்கும் பெங்களூரு போலீஸ்| Dinamalar

திருடன் கையில் சாவியை கொடுக்கும் பெங்களூரு போலீஸ்

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெங்களூரு, Bangalore, ஆதார், Aadhaar, போலீஸ், Police, திருட்டு, theft,  ஐ.ஐ.டி.,  IIT, பட்டதாரி, graduate, ஆலோசகர் வேலை, consultant, பெங்களூரு போலீஸ்,Bangalore police, சாவி,  key,கைது,arrested, அபினவ் ஸ்ரீவத்சவா,Abhinav Srivastava, இ - ஹாஸ்பிடல், e-hospital, விசாரணை, investigation,   பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ், Bangalore Cyber ​​Crime Police,

பெங்களூரு: ஆதார் விவரங்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஐ.டி., பட்டதாரிக்கு ஆலோசகர் வேலையை அளிக்க பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர்.ஐ.ஐ.டி., பட்டதாரி அபினவ் ஸ்ரீவத்சவா,31, என்பவர், ' இ - ஹாஸ்பிடல்' என்ற இணைய தளம் மூலம் உள்ளே நுழைந்து, ஆதார் விவரங்களை திருடி உள்ளார். பல நாள் தேடலுக்கு பிறகு பெங்களூரு போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையின் போது, தொழில்நுட்ப ரீதியாக அவருக்கு இருந்த நிபுணத்துவத்தை பார்த்து போலீசார் அசந்து போயினர். பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் நிலுவையில் உள்ள வழக்குகளை கூட தீர்த்து வருவதாக ஸ்ரீவத்சா கூறியுள்ளார். இதையடுத்து ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அவருக்கு ஆலோசகர் வேலை போட்டு தருவது குறித்து பெங்களூரு போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jana - Chennai,இந்தியா
11-ஆக-201707:34:38 IST Report Abuse
Jana There is a profession called ethical hacking... So nothing surprised ...He has the knowledge apply it at good cause kudos to Bangalore police.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-201702:39:47 IST Report Abuse
Mani . V தமிழ்நாட்டில் திருடர்கள் அரசியல்வாதிகளாய் உலா வருகிறார்கள். பெங்களூருவில் சற்று வேறு விதம்.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
10-ஆக-201722:06:32 IST Report Abuse
raghavan இனிமே, திரு திருடர் அவர்களே கொஞ்சம் கணினி வேலை வந்துவிட்டது வண்டி அனுப்புகிறோம் வருகிறீர்களா என்று சொல்வார்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X