சரத் யாதவ் பதவி பறிப்பு| Dinamalar

சரத் யாதவ் பதவி பறிப்பு

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஐக்கிய ஜனதா தளம், சரத் யாதவ், நிதிஷ்குமார்,

புதுடில்லி: ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் நீக்கப்பட்டார்.


அதிருப்தி:

பீஹாரில் ஊழல் புகார் காரணமாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடனான உறவை முறித்த முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ., ஆதரவுடன் ஆட்சியமைத்தார். நிதிஷின் இந்த முடிவால், அக்கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். மேலும், தான் இன்னும் லாலு மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பது போன்று உணர்வதாகவும், நிதிஷ் மட்டும் கட்சி அல்ல. அவரும் கட்சியில் ஒருவர் தான் எனக்கூறியிருந்தார்.


நீக்கம்:

இந்நிலையில், ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதா தள தலைவர் பதவியிலிருந்து சரத் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், அக்கட்சி மூத்த தலைவர் ஆர்சிபி சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர் கூறியுள்ளார். சரத் யாதவ் நீக்கப்பட்டதற்கான கடிதம், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் வழங்கப்பட்டது.சரத் யாதவ் பதவி பறிப்பு

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-ஆக-201723:40:23 IST Report Abuse
மலரின் மகள் டெலிசன் அடிசன். காலிசெய்யப்பட்ட இடம் நிரப்பப் பட்டுள்ளது. நுணலா?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஆக-201720:53:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆட்டம் ஆரம்பம்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201719:49:34 IST Report Abuse
K.Sugavanam நயவஞ்சகர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை .
Rate this:
Share this comment
Kalyanaraman S - Bangalore,இந்தியா
12-ஆக-201721:47:03 IST Report Abuse
Kalyanaraman S@சுகவனம், லாலு பிரசாத் யாதவை ஏன் இப்படி திட்டுறீங்க?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை