சர்வதேச போட்டியிலிருந்து வெளியேறிய இந்திய டாங்குகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சர்வதேச போட்டியிலிருந்து வெளியேறிய இந்திய டாங்குகள்

Updated : ஆக 12, 2017 | Added : ஆக 12, 2017 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டாங்குகள், ரஷ்யா, டி-72, டி-90 , அர்ஜூனா

புதுடில்லி: ரஷ்யாவில் நடந்த சர்வதேச அளவிலான டாங்குகள் போட்டியிலிருந்து இந்தியா டாங்குகள் வெளியேறின.


டி-72 டாங்குகள்:

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், சர்வதேச அளவிலான டாங்குகள் போட்டி நடந்தது. இதில் ரஷ்யா, கஜகஸ்தான்,சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியிலும் பயிற்சியாளர் குழு, அணி உறுப்பினர்கள், பராமரிப்பு ஊழியர் உட்பட 21 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 3 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் கடந்த காலங்களில் டி-72 ரக டாங்குகள் பங்கேற்றன.


சிறப்பான துவக்கம்:

இந்த வருடம் அர்ஜூனா டாங்குகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ரஷ்யாவில் தயாரான டி-90 ரக போர் டாங்குகள் கலந்து கொண்டன. சீனா 96 பி ரக டாங்குகளுடனும், பெலாரஸ் நவீன டி-72 ரக டாங்குகளுடனும், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் டி-72 பி3 ரக டாங்குகளுடன் கலந்து கொண்டன. ஆரம்ப கட்ட சுற்றுகளில் இந்திய டாங்குகள் சிறப்பாக செயல்பட்டன. இந்திய டாங்குகள் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது. ஆனால், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றின் போது, இந்தியா சார்பில் கலந்து கொண்ட இரண்டு டி-90 டாங்குகளில் கோளாறு ஏற்பட்டது. இதனால், அவை தகுதிநீக்கம் செய்யப்பட்டன. இறுதி போட்டிக்கு ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான் மற்றும் சீனா ஆகியவை தகுதி பெற்றுள்ளது.சர்வதேச போட்டி: வெளியேறிய இந்திய டாங்குகள்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201705:56:12 IST Report Abuse
அப்பாவி நம்ம டாங்குகள் எல்லாம் லாரில வச்சு அணிவகுப்பு நடத்தத்தான் லாயக்கு போல.... சீக்கிரம் ஊழல் பண்ணாம மாத்துங்கப்பா...
Rate this:
Share this comment
Cancel
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
13-ஆக-201701:35:48 IST Report Abuse
Indian ஆளும் கட்சி எம்எல்ஏ குதிரை பேரத்திலும் கட்டப்பஞ்சாயத்திலும் பிசியாக இருப்பதால் ராணுவத்தை பற்றியோ மக்களை பற்றியோ குழந்தைகளை பற்றியோ சிந்திக்க நேரம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
N.K - bochum,ஜெர்மனி
13-ஆக-201700:12:33 IST Report Abuse
N.K இதைமட்டும் வைத்து நம் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. நம் பலமே நமது ஏவுகணைகள். அதே போல் இது வெறும் போட்டிதான் என்று உதறிச்செல்லவும் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Mithun Bangalore - .,இந்தியா
12-ஆக-201720:16:05 IST Report Abuse
Mithun Bangalore இதுக்கே சீனாக்காரன் 100 மீட்டர் பின்வாங்குறேன்னு சொல்றான் ஜெயிச்சு இருந்தா நாட்டையே நமக்கு எழுதி கொடுத்து இருப்பான்.
Rate this:
Share this comment
12-ஆக-201723:47:14 IST Report Abuse
யதமரரஇப்படி தகுதி இல்லாத டாங்ககு்களை வச்சசுகிட்டு சைனா கூட எப்படி போர் செய்ய போரோமோ...
Rate this:
Share this comment
Cancel
Veeraiyah[Modi Piriyan] - KUALA LUMPUR,மலேஷியா
12-ஆக-201720:07:39 IST Report Abuse
Veeraiyah[Modi Piriyan] அதுக்கெல்லாம் பின்வாங்க மாட்டார்கள் ... 2019 வெற்றிக்கு என்ன வேணுமானாலும் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
digi - tamilnadu,இந்தியா
12-ஆக-201720:01:58 IST Report Abuse
digi arjuna tank is powerful
Rate this:
Share this comment
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
12-ஆக-201720:01:51 IST Report Abuse
Balamurugan Balamurugan சைனா டாங்கின் சக்கரம் உடைந்த வீடீயோவ பாருங்க இந்திய டாங்கிகள் தரமாகவே உள்ளது தமிழன் என்ற போர்வையில் தேசதுரோக கூட்டம் இந்திய ராணுவத்தை மட்டம் தட்டி வருவது கீழ்த்தரமான செயல்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201719:38:44 IST Report Abuse
K.Sugavanam "make in India " நமது ராணுவத்தை மேலும் பலவீனமாகும்...
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-201719:46:24 IST Report Abuse
Kasimani Baskaranநீங்கதானே தல சொன்னீங்க எல்லாமே ஏன் இறக்குமதி செய்யவேண்டும் என்று? அப்படியே பிளேட்ட மாத்திடீங்க......
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201723:49:28 IST Report Abuse
K.Sugavanamநாங்க எங்கண்ணா சொன்னோம்..இங்குள்ளதை வலுப்படுத்தி அடுத்தநிலைக்கு கொண்டுபோகவேண்டுமென்றுதானே சொன்னோம்..அதுக்குள்ளே இங்குள்ளதை மூடிட்டு,வெளீல இருந்து கொண்டுவந்தால் நாம் இதுவரை செலவு செய்தது,R & D எல்லாம் வீண் தானே . ....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201719:36:52 IST Report Abuse
K.Sugavanam ஒடனே 70 வருஷம்,அவங்கப்பா, இவங்கம்மா என வரலாறு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்களே..
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-201719:48:38 IST Report Abuse
Kasimani Baskaranஒருவேளை இடஒதுக்கீட்டில் மேலே வந்த கோஷ்டி தயாரித்ததோ?...
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
12-ஆக-201720:37:19 IST Report Abuse
Jaya Prakashஅப்படியென்றால் இட ஒதிக்கீட்டை தடை செய்யுங்கோ.... சும்மா வெட்டி பேச்சு வேணாம்... இட ஒதுக்கீடு சட்டப்படி கொடுத்து அப்புறம் அவர்கள் திறமையை அவமானப்படுத்துவது தவறு.... கேவலப்படுத்தவும் வேண்டாம்... சட்டப்படி இட ஒதிக்கீட்டை தடை செய்யுங்கள்.... மேட்டர் ஓவர்... ஏன் புலம்பல்.......
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201723:46:20 IST Report Abuse
K.Sugavanamபாஸ்கரன் இப்பிடியெல்லாம் கேக்க கூடாது....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201719:34:58 IST Report Abuse
K.Sugavanam தானே போயி இப்பிடிமானத்தை வாங்கணுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை