மம்தா பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பகோளாறு| Dinamalar

மம்தா பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பகோளாறு

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மம்தா, பயணம்,செய்த,விமானத்தில்,தொழில்நுட்ப,கோளாறு

புதுடில்லி: மம்தா பானர்ஜி சென்ற ஏர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக டில்லியில் தரையிறக்கப்பட்டது. டில்லியில் இருந்து கோல்கட்டாவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் மே.வங்க முதல்வர் மம்தாபானர்ஜி உட்பட ஏராளமான பயணிகள் பயணித்தனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

@2br@@

மம்தா பயணம் செய்த விமானத்தில் கோளாறு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
12-ஆக-201720:45:40 IST Report Abuse
r.sundaram ஆச்சர்யமாக இருக்கிறது இதுவரை மம்தா விடமிருந்து இது பி ஜெ பி-இன் சதி என்று அவர் பேட்டி கொடுக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
rasool -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-201719:55:31 IST Report Abuse
rasool could be a plot by BJP. kejri will join hands to make bla bla bla with didi. All nonsense politicians
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
12-ஆக-201719:38:03 IST Report Abuse
karunchilai பி ஜெ பி சதி
Rate this:
Share this comment
Cancel
Bharathi Nm - Accra,கானா
12-ஆக-201719:16:07 IST Report Abuse
Bharathi Nm பிஜேபி சதி
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
12-ஆக-201719:04:15 IST Report Abuse
sundaram ஒரு முதல்வர் பயணம் செய்ய இருக்கும் விமானத்தை முன்கூட்டியே பரிசோதனை செய்து தயார் நிலையில் வைத்திருக்க மாட்டார்களா? முதலமைச்சர் தானே என்ற அலட்சியமா அல்லது ஏர் இந்தியான்னா அப்படித்தான் இருக்கும் என்ற நிலைப்பாடா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை