ஆடி போயி ஆவணி வந்தா...முட்டைக்கு கூடுது மவுசு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி போயி ஆவணி வந்தா...முட்டைக்கு கூடுது மவுசு!

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
   ஆடி போயி ஆவணி வந்தா...முட்டைக்கு கூடுது மவுசு!

நாமக்கல், : தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 370 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர்.அதையடுத்து, 365 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 370 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.வட மாநிலங்களில் ஸ்ராவன், தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா முடிந்ததால், முட்டை தேவை அதிகரித்துள்ளது.முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.இந்த விலை உயர்வு, பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக்கோழி விலை, எவ்வித மாற்ற மின்றி, 1 கிலோ, 76 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை