சென்னை, மதுரை பல்வேறு பகுதிகளில் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, மதுரை பல்வேறு பகுதிகளில் மழை

Updated : ஆக 12, 2017 | Added : ஆக 12, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, மதுரை, பல்வேறு, பகுதிகளில், மழை

சென்னை : சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வரும் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து சென்னையில்மடிப்பாக்கம் ஆதம்பாக்கம், நங்கநல்லூர் புழுதிவாக்கம் வேளச்சேரி , நங்கநல்லூர் பெருங்குடி தரமணி,தாம்பரம், பல்லாவரம் , குரோம்பேட்டை,பொழிச்சலூர்,சேலையூர்,பம்மல் , தாம்பரம், செம்பாக்கம், சிட்லபாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை
மதுரை மாவட்டத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று (ஆக., 12) மாலை மழை பெய்தது.


திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201723:39:10 IST Report Abuse
K.Sugavanam மழையே மழையே வருவாயே...
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
12-ஆக-201719:40:31 IST Report Abuse
sundaram இனி வரும் காலங்களில் தென்மேற்கு பருவ மழை காலம் என்றும் வடகிழக்கு பருவ மழை காலம் என்றும் இருக்காது. மழை பெய்தால் மழை காலம் என்ற ஒன்று மட்டும் இருக்கும்.
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
12-ஆக-201720:29:08 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)பருவநிலை மாறுபாட்டிற்கு காரணமே, நீங்கள் வேலை செய்யும் எண்ணை துறை தான். வருடத்திற்கு அறுபது லட்சம் மக்கள் காற்று மாசுபாடு காரணமாக இறக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
12-ஆக-201719:37:55 IST Report Abuse
balasubramanian சென்னையில் வந்த வெள்ளம்போல் வந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் .இந்த மழையை சூரிய பகவான் உறிஞ்சி எடுத்து விடுவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை