ரூ.10கோடி மதிப்புள்ள அஸ்கார்பிக் அமிலம் பறிமுதல்| Dinamalar

ரூ.10கோடி மதிப்புள்ள அஸ்கார்பிக் அமிலம் பறிமுதல்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரூ.10கோடி,மதிப்புள்ள,அஸ்கார்பிக்,அமிலம்,பறிமுதல்

புதுடில்லி: சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்டஅஸ் கார்பிக் அமிலம் பறிமுதல் செய்யப் பட்டது. சீனாவில் இருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்கு ரூ.10 கோடி மதிப்புள்ள 122.5 மெட்ரிக்டன் எடை கொண்ட அஸ்கார்பிக் அமிலம் பறிமுதல் செய்யப்பட்டது. வடகிழக்கு மாநிலஎல்லைப்பகுதியில் வருவாய்துறை புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஆக-201711:29:51 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இப்போதுதான் மாநில எல்லைகளில் செக் போஸ்ட் ஒழிக்கப்பட்டு விட்டது..... இனி அந்த துறையில் உள்ளவர்கள் நாட்டுக்குள் கள்ளக்கடத்தல் மூலம் வரும் பொருட்களை ட்ராக் செய்து பிடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை