மூளையழற்சி பெரும் சவால் : யோகி ஆதித்யநாத்| Dinamalar

மூளையழற்சி பெரும் சவால் : யோகி ஆதித்யநாத்

Updated : ஆக 12, 2017 | Added : ஆக 12, 2017 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மூளைச்சாவு,பிரச்னையால்,குழந்தைகள்,உயிரிழப்பு, யோகி

லக்னோ: மூளையழற்சி பெரும் சவாலாக உள்ளது என உ.பி.,. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மூளையழற்சி பிரச்னைகளால் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனே சுகாதார செயலாளர் கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு நடத்தினார். பிரதமர் மோடியும் இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்ததோடு உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தார் என ஆதித்யநாத் தெரிவித்தார்.
முன்னதாக யோகி ஆதித்யநாத் தின் எம்.பி., தொகுதியான கோரக்பூரில் கடந்த 5 நாட்களில் ஆக்ஸிஜன் குறைவால் 63 குழந்தைகள் பலியானது என்ற தகவல் பரப்பரப்பான நிலையில் முதல்வர் ஆதித்யநாத் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asokan - Erode,இந்தியா
13-ஆக-201713:12:53 IST Report Abuse
Asokan யோகிக்கு கவலை இல்லை,.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201710:32:23 IST Report Abuse
எப்போதும் வென்றான் மூளை சரி இல்லாதவன் இப்படித்தான் சொல்வான் .........உபி மக்கள் இன்னும் அனுபவிக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது...ஆழ்ந்த அனுதாபங்கள்...
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-ஆக-201710:28:52 IST Report Abuse
அறிவுடை நம்பி இந்தியாவில் தாண்டா இதெல்லாம் நடக்கும்........ இங்கேயும் இதே மாதிரி நடக்கத்தான் மல்லு கட்டுகிறீர்கள்.. உங்கள் ஆட்சியில் எவனும் உயிரோடு வாழ முடியாது என்பதை தமிழ் நாடு மட்டுமே சரியாக புரிந்து வைத்திருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை