17 நாள் உண்ணாவிரதத்தை கைவிட்டார் மேதாபட்கர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

17 நாள் உண்ணாவிரதத்தை கைவிட்டார் மேதாபட்கர்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
17 நாள், உண்ணாவிரதத்தை , கைவிட்டார், மேதாபட்கர்

போபால்: 17 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வந்த மேதா பட்கர் தனது போராட்டத்தை கை விட்டார் . மாநிலத்தில் சர்தார் சரோவர் அணை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர் வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தார் சிறையில் 17 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார் மேதா பட்கர். இந்நிலையில் இன்று (ஆக., 12) தன்னுடைய விரதத்தை கை விட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஆக-201720:37:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இன்றைய காந்தி. பெண் குல திலகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை