ஈரோடு:திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோடு:திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஈரோடு,திம்பம்,மலைப்பகுதியில்,போக்குவரத்து,பாதிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டடுள்ளது.சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதி கர்நாடக மாநிலத்தை இணைக்கும் பாதையாக உள்ளது. மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவில் லாரிஒன்று பழுதாகி நிற்பதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை