சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: பயங்கரவாதிகள் குறித்து போஸ்டர் வெளியீடு| Dinamalar

சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: பயங்கரவாதிகள் குறித்து போஸ்டர் வெளியீடு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சுதந்திர தின பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை, பயங்கரவாதிகள்  போஸ்டர்,  வெளியீடு

புதுடில்லி:சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் குறித்த போஸ்டரை டில்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.டில்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் குறித்த போஸ்டரை டில்லி போலீசார் நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
டில்லி போலீசார் கூறியதாவது: போஸ்டர்களில் காணப்படும் பயங்கரவாதிகள் குறித்து தகவல் கிடைத்தால், 01124641278 மற்றும் 0112301670 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் டில்லி முழுவதும் 14 வேன்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வேன்களில் ஒரு டிரைவர், ஒரு பொறுப்பாளர் மற்றும் 3 கமாண்டோ படை வீரர்கள் பணியில் இருப்பார்கள். அவர்களிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகள், எம்.பி. 5 ரைபிள்கள், புல்லட் புரூப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
13-ஆக-201706:53:31 IST Report Abuse
தேச நேசன் இவர்களோ மதக்கடமைகளையும் விடாமேல் செய்யமுயற்சிக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஆக-201723:19:55 IST Report Abuse
K.Sugavanam பாதுகாப்புமுக்கியமானது..அனைவரும் விழிப்புடன் இருந்து சந்தேகம் உண்டானால் உடன் போலீசை அணுகவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-ஆக-201722:16:16 IST Report Abuse
தேச நேசன் தொப்பி தாடியோடு படம்போட்டு சிறுபான்மையினரின் மனங்களைப்புண்படுத்தாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
appavi - cumbum,இந்தியா
12-ஆக-201722:13:32 IST Report Abuse
appavi ....வேன்களில் ஒரு டிரைவர், ஒரு பொறுப்பாளர் மற்றும் 3 கமாண்டோ படை வீரர்கள் பணியில் இருப்பார்கள். அவர்களிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகள், எம்.பி. 5 ரைபிள்கள், புல்லட் புரூப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள்............. என்ன வகையான தகவல் ,யாருக்காக கொடுக்கப்படுகிறது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.