தமிழகத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும்:ஸ்டாலின் | Dinamalar

தமிழகத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும்:ஸ்டாலின்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
தமிழகத்தின், ஆட்சியை, அகற்ற வேண்டும்,ஸ்டாலின்

சென்னை: தற்போதைய தமிழகத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும்என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். இன்று (ஆக.,12) லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமெனில் தற்போதைய ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஆக-201711:25:25 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஊழல் குற்றத்திற்காக சிறையில் உள்ள ஆளுங்கட்சி தலைவர்... பல கோடி ஊழல் பண வழக்கில் சிக்கியுள்ள முதல்வர் குடும்பம்... பல ஊழல் குற்றத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள்..மணல் கொள்ளை பங்குதாரராக முன்னாள் முதல்வர்...கூவத்தூர் குதிரைகளில் சவாரி செய்யும் அரசு... பகுதிநேர கவர்னர் ...மக்கள் பிரச்சினைகளை தீர்க்க இயலாத அமைச்சரவை ...தமிழ்நாடு விளங்கிடும்...
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
13-ஆக-201700:48:42 IST Report Abuse
Abdul Rahman சுடலை - உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாத்தான் வருது. அதுதான் எல்லோரும் சொல்லிட்டாங்களே, நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டிங்கன்னு. ஹாங்காங் , லண்டன் ,... எல்லாம் போயி டீலிங்கை நல்லபடியா முடித்துவிட்டு வாங்க. நான் டீலிங்ன்னு சொல்லுவது மருத்துவ சோதனையை.
Rate this:
Share this comment
Cancel
manasakshi - chennai,இந்தியா
13-ஆக-201700:19:08 IST Report Abuse
manasakshi நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.