சென்னை:சுரங்க பாதை பணிகளால் மின்சார ரயில்கள் தாமதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை:சுரங்க பாதை பணிகளால் மின்சார ரயில்கள் தாமதம்

Added : ஆக 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, சுரங்க பாதை, பணிகள், மின்சார ரயில்கள், தாமதம்

சென்னை: சுரங்க பாதை பணி காரணமாக மின்சார ரயில் போக்கு வரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பதாவது: செங்கல்பட்டு-தாம்பரம் இடையே சுரங்க பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மூன்று தண்டவாளங்களில் செல்லும் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடம் தாமதாக செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை