கொலை வழக்கில் சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் சிறை

Added : ஆக 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகமலை;மதுரை மேலக்கால் அருகே தாராபட்டி மாரியப்பன்,40. அதே பகுதி பாலமுருகன்,25. இருவருக்கும் 2015 ஜூன் 14 ல் வாக்குவாதம் ஏற்பட்டது. பாலமுருகன் கீழே தள்ளியதில், மாரியப்பன் இறந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலமுருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 5000 ரூபாய் அபராதம் விதித்து, மதுரை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை