குழந்தைகளுக்கு 'டெங்கு': அமைச்சர் ஒப்புதல் | Dinamalar

குழந்தைகளுக்கு 'டெங்கு': அமைச்சர் ஒப்புதல்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
குழந்தைகளுக்கு டெங்கு, அமைச்சர் ஒப்புதல்
Share this video :
குழந்தைகளுக்கு 'டெங்கு': அமைச்சர் ஒப்புதல்

சென்னை: ''சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில் ''தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இரு தினங்களில் வெளியிடப்படும். எழும்பூர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 90 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களில் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:05:41 IST Report Abuse
Srinivasan Kannaiya சத்திரத்து சோத்துக்கு அப்பன அய்யங்கார் என்ன சாட்சி...????
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201707:54:13 IST Report Abuse
Giridharan S அப்போ நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு தோல்விதானா
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201707:53:24 IST Report Abuse
Giridharan S அமைச்சர் அவர்களே அறிக்கை கொடுப்பதை விட இந்த டெங்குவை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு பாருங்க
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201707:52:35 IST Report Abuse
Giridharan S அய்யயோ ஸ்டாலின் மட்டும் இருந்திருந்தார்னா இதையே காரணம் காட்டி அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி அறிக்கை விட்டிருப்பார். நல்ல வேளை தப்பிச்சாரு.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
13-ஆக-201706:31:56 IST Report Abuse
Suresh இன்னுமா இவர் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார், இவரால் மத்த அமைச்சர்களுக்கு கேவலமாக உள்ளதாக புலம்பி தள்ளுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.