கூடுதல் அணு மின்சாரம்| Dinamalar

கூடுதல் அணு மின்சாரம்

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கூடுதல், அணு, மின்சாரம்

மும்பை: ''நாட்டில் தற்போது, 6,800 மெகாவாட், அணு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர, 700 மெகாவாட் வீதம், 10 அணு உலைகளை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். இதனால், கூடுதலாக, 7 ஆயிரம் மெகாவாட், அணு மின்சாரம் கிடைக்கும். இதையடுத்து, நாட்டின் அணுமின் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்,'' என, மத்திய மின்துறை அமைச்சர், பியுஷ் கோயல் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:29:28 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன உற்பத்தி செயது என்ன புண்ணியம் இன்னும் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கத்தானே செய்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை