கோவை: கார் தீ பிடித்து பெங்களூரு நகை வியாபாரி பலி| Dinamalar

கோவை: கார் தீ பிடித்து பெங்களூரு நகை வியாபாரி பலி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
கோவை: கார் தீ பிடித்து பெங்களூரு நகை வியாபாரி பலி

கோவை: கோவை பைபாஸ் ரோட்டில் காரில் தீ பிடித்து நகை வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூருவை சேர்ந்த திலிப்குமார், 38, நகைக்கடை நடத்தி வரும் இவர் தன் குடும்பத்தினருடன் கொச்சின் சென்றுவிட்டு காரில் பெங்களுவிற்கு திரும்பி கொண்டிருந்தார். கார் கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எலெக்ட்ரிக் கோளாறு காரணமாக காரில் தீபிடித்துள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த திலிப்குமார் தன் குடும்பத்தினரை உஷார் படுத்தி காரில் இருந்து இறங்கியுள்ளார். ஆனால் அவர் சீட் பெல்ட் போட்டிருந்தால் எளிதாக இறங்க முடியவில்லை. அதற்குகள் தீ வேகமாக பரவி கார் முழுவதும் தீ பிடித்தில் திலிப்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். அவரது குடும்பத்தினர். காயங்களின்றி பத்திரமாக உயிர் தப்பினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
13-ஆக-201709:14:20 IST Report Abuse
srisubram கார் , இரு சக்கர வாகனங்கள் பழுது போக்குபவர்களே , தயவு செய்து ஒரிஜினல் , தயரிப்பாளர்களின் பாகங்களை போடுங்கள் . கண்டவற்றையும் போட்டால், தீ விபத்து ஏற்படும் .. இறந்தவரின் குடுபத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201708:27:52 IST Report Abuse
Srinivasan Kannaiya நவீனங்கள் எமனையும் உடன் அழைத்து செல்லுகிறது...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
13-ஆக-201708:26:04 IST Report Abuse
Giridharan S கார் தீவிபத்தினால் எத்தனை உயிர்கள் போகின்றது. அதெலாம் கார் உற்பத்தியில் கோளாறு காரணமா. அல்லது போதிய பராமரிப்பு இன்மையா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.