'ஈரிலையை முடக்கி இன்னல் தந்த பா.ஜ.,!'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஈரிலையை முடக்கி இன்னல் தந்த பா.ஜ.,!'

Added : ஆக 13, 2017 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

'மோடியா... இந்த லேடியா என, சவால் விட்ட இயக்கத்தை, மூன்றாக பிளந்ததும், இரட்டை இலையை முடக்கி, இன்னல்கள் தந்ததும், பா.ஜ., தான்' என, அ.தி.மு.க.,நாளிதழில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., - பன்னீர் அணி, பழனிசாமி அணி, தினகரன் அணி என, மூன்றாக பிளவுபட்டு உள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழானநமது எம்.ஜி.ஆர்., சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

நேற்றைய, நமது எம்.ஜி.ஆரில், 'காவி அடி; கழகத்தை அழி' என்ற தலைப்பில், கவிதை வெளியானது.அதில், பா.ஜ., கடுமையாக சாடப்பட்டிருந்தது. அதில், 'ஆண்டுக்கு, 2.5 கோடி பேருக்கு வேலை என, ஆசை வலை வீசியவர்கள்; பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்போம் என்றெல்லாம், வகை வகையாய் வாயாலே வடை சுட்டவர்கள், முன்னிருந்து நடத்தியதெல்லாம் மோசடியே. 'மோடியா... இந்த லேடியா' என, சவால் விட்ட இயக்கத்தை, மூன்றாகப் பிளந்ததும், ஈரிலையை முடக்கி, இன்னல்கள் தந்ததும், பா.ஜ., தான்' என, குறிப்பிட்டு உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
@a_Vailankanni - Mumbai ,இந்தியா
13-ஆக-201720:53:42 IST Report Abuse
@a_Vailankanni பார்த்து இரட்டை இலைகளை விஷம பூச்சிகள் தின்று தீர்த்து விடாமல் பாதுகாக்க யார் பொறுப்பேற்பார் என்பது தான் முக்கியம் உள்ளத்திற்கு உள்ளே ஒரு நோக்கம் வெளியே வேறொரு ஆக்கம் என்றால் இலைகளை தொண்டர்கள் எனும் நீர் ஊற்றி வளர்த்தவர் யாரையும் மன்னிக்கமாட்டார்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201714:45:22 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இந்தச் சிக்கலுக்குக் காரணமே இந்தச் சசிகலாவும் அவரது குடும்பமுமே. கண்டவன் எல்லாம் கட்சிக்குள் நுழைந்து எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் இயக்கமான அதிமுகவை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்களை பேரறிஞர் அண்ணாவின் ஆன்மாவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஆன்மாவும் ஒரு போதும் மன்னிக்காது.
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
13-ஆக-201713:42:09 IST Report Abuse
rmr உதய சூரியன் சின்னத்தை முடக்குனா நல்லா இருக்கும் . சின்னங்கள் கொடுக்க கூடாது இந்த ஊழல் கட்சிகளுக்கு
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201712:24:35 IST Report Abuse
Rahim உண்மையைத்தான் எழுதி இருக்கிறார்கள்......
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201711:54:43 IST Report Abuse
karthikeyan பாஜக செய்தது தவறே இல்லை. மண்ணின் மைந்தர்கள் மணலை திருட்டுத்தனமாக விற்கும் போது, டாஸ்மாக்கடைகள் இளைஞர்கள் அழிக்கும்போது திராவிடர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
Rate this:
Share this comment
Arivu Nambi - madurai,இந்தியா
13-ஆக-201720:04:12 IST Report Abuse
Arivu Nambiஏன் மோடி 2002 ல் நாயகனாக இருந்தபோது உங்களுக்கு இந்தியர்களா என்று எண்ண தோன்றவில்லையா ?...
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
13-ஆக-201711:39:25 IST Report Abuse
makkal neethi குறுக்கு வழியில் முன்னேறுவார்கள் அதே குறுக்கு வழியில் வேறறுக்கப்படுவார்கள் இதுவே நீதி ..தமிழ்நாட்டில் நீதி வெல்லும் பி ஜெ பி இன்னும் சீர்குலையும்
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
13-ஆக-201711:22:03 IST Report Abuse
Shriram சசி முதல்வராகி தமிழன் மானம் பிளைட்டு ஏறனும்ம்னு இருந்த நேரத்துல நம் மானம் காத்தவர்கள் பிஜேபி ...அதற்க்கு நன்றிதான் நாம் சொல்ல வேண்டும் ..எப்படி நோக்கினும் ஆட்சியை கலைத்தால் அதற்கும் பிஜேபியே வசவு வாங்க வேண்டிவரும் ..இதே சுடாலின் வாய் நாரா வாயாக மாறி வேற மாறி பேசும் .நீங்களே அடித்துக்கொண்டு ஆட்ச்சியை கலைப்பீர்கள் ..அப்போது சசியை தேர்வு செய்கிறார்களா அல்லது கைப்புள்ளய தேர்வு செய்கிறார்களா ..அது மக்கள் விருப்பம் ..அதுவே மகேசனின் விருப்பம் ..
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-ஆக-201711:10:31 IST Report Abuse
Kuppuswamykesavan அந்த முன்னால் முதல்வர், அம்மா, ஜெஜெ, யார் யாரை எங்கு எங்கு வைத்து வேலை வாங்கனுமோ, அவர் அவரை அங்கு அங்கே வைத்து வேலை வாங்கினார். ஆனால் இப்போது ஜெஜெ இல்லை. இன்றைக்கு ஆள் ஆளுக்கு நாட்டாமை செய்வது செய்திகளில் வரத்தான் செய்கிறது. எனவே இன்றைக்கு ஜெஜெ உயிருடன் இருந்திருந்தால், என்ன என்ன செய்வாரோ?, அதை "தமிழக பொதுமக்கள், தக்க நேரத்தில் செய்து காட்டுவார்கள்" என்பதில் சந்தேகமில்லைதானே?.
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
13-ஆக-201711:07:56 IST Report Abuse
Karunan அதிமுகவை அழித்துவிடுவது பிஜேபிக்கு முடியாதகாரியமல்ல .. நீண்டகாலநலனை நோக்கும்போது அதிமுக இருக்கவேண்டும்.. கொள்ளை சசியையும் விரட்டி திமுகவுக்கும் அணை போடவேண்டும் .. அதிமுக காப்பாற்றப்படுவதுதான் அதட்குவழி அதைத்தான் பிஜேபி செய்கிறது
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
13-ஆக-201711:03:31 IST Report Abuse
தங்கை ராஜா இதே 'தில்'லொட எதிர்த்து நின்னு தேசிய கொள்ளை கும்பலுக்கு தமிழ்நாட்டுல இடமில்லைனு நிரூபிச்சு கட்டணும். அது தான் வீரத்துக்கு அழகு
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
13-ஆக-201713:15:01 IST Report Abuse
ShriramHaha nee pottatha neeye innoru vaatti padichu paaren. Unakke sirippa control panna mudiyaathu ..haha...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை